Thursday, October 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் வந்த திடீர் திருப்பங்களும் அதிரடி உண்மைகளும்! – வீடியோ

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் வந்த திடீர் திருப்பங்களும் அதிரடி உண் மை களும்! – வீடியோ

இயக்குநர் மிஷ்கின் இயக்க‍தில் உருவான அஞ்சாதே திரைப்படத்தில் முதல் பாதியில் வந்த காட்சிகளை எப்ப‍டி அப்படியே தலை கீழாக மாறி கதையின் போக்கில் சுவாரஸ் யத்தை உண்டு பண்ணுகிறதோ அதே போல் ஜி தொலைக் காட்சியில் ஒளிபரப்பான

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி யிலும் ஏற்பட்ட‍ திடீர் திருப்ப‍ங்களும் அதிரடி உண்மைகளும் இங்கு வெளிப் பட்ட‍ன•

தன்னைத் திருமணம் செய்து கொள்வ தாகச் சொல்லி காதலித்து, ஏமாற்றி விட்ட‍தாக காதலன் மீது குற்ற‍ம் சுமத்துகிறாள் பாதிக்க‍ப் பட்ட‍ப் பெண். ஆனால் அடுத்த‍ நாளோ பாதிக்க‍ப்ட்ட‍ப்பெண்ணே குற்ற‍வாளி கூண்டில் ஏறும் அரிய காட்சி இதோ உங்களுக்கா க•

Solvathellam Unnmai – Episode 725 

Solvathellam Unnmai – Episode 726

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: