Saturday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சமையல் – இஞ்சி கற்றாழைச்சாறு – இது உடல் எடையைக் குறைத்து அழகைக்கூட்டும்)

சமையல் – இஞ்சி கற்றாழைச்சாறு – இது உடல் எடையைக் குறைத்து அழகைக்கூட்டும்)

உடல் எடையால் அவஸ்தைப்படுபவர் களுக்கு கற்றாழை ஜூஸ் மிகவும் சிற ந்த பானம். அதிலும் இதனை காலை வேளையில் குடித்து வருவது மிகவும் நல்லது. பலருக்கு கற்றாழை ஜூஸ் எப்படி செய்வதென்று தெரியாது. ஆக வே தமிழ் போல்ட் ஸ்கை கற்றாழை ஜூஸினை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளது. அதைப் படித் து காலை வேளையில்

தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றம் தெரிவதுடன், உடலும் ஆரோக்கியமாக இருக்கும். சரி, இப்போது இஞ்சி கற்றாழை ஜூஸை எப்படி செய்வதென்று பார்ப் போமா!!!

சோத்துக்கற்றாழை சாற்றினால் கிடைக்கும் சில ஆரோக்கிய நன்மை கள்!!!

தேவையான பொருட்கள்:
கற்றாழை ஜெல் – 100 கிராம்
எலுமிச்சை – 1
தேன் – தேவையான அளவு
இஞ்சி – 1/2 இன்ச்
உப்பு – 1 சிட்டிகை
செய்முறை:
முதலில் எலுமிச்சை பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும். பின்னர் மிக் ஸியில் எலுமிச்சை சாறு, தேன், உப்பு மற்றும் இஞ்சி சேர்த்து அரைத்து, வடி கட்டிக் கொள்ள வேண்டும். பின்பு அத் துடன் கற்றாழை சாற்றினை சேர்த்து மீண்டும் ஒருமுறை மிக்ஸியில் அடித்து குடித்தால், இஞ்சி கற்றாழை ஜூஸ் ரெடி!!!
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: