Friday, November 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வளைவான தோற்ற‍முள்ள‍ ஆணுறுப்பை சரிசெய்யும் அறுவை சிகிச்சை- நேரடி காட்சி- வீடியோ

ஹைப்போ ஸ்பாடியாசிஸ் (Hypospadiasis)ஆல் பாதித்த‍ (வளை வான தோற்ற‍முள்ள‍) ஆணுறுப்பை அறுவைசிகிச்சை மூலம் சரி செய்யும் நேரடி காட்சி – வீடியோ

ஹைப்போ ஸ்பாடியாசிஸ் (Hypospadiasis)

சாதாரணமாக சிறுநீர் மற்றும் விந்து வெளியேறும் துளையான து  ஆணுறுப்பின் நுனியில்தான் இருக்கும். ஆனால்

இந்நோயினால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு அத்துளையா னது நுனிப்பகுதியில் அல்லாமல் அடிப்புறமாக ஆணுறுப்பின் தண்டுப் பகுதியில் இருக்கும். இதனால் ஆணுறுப்பு வளைந்துள்ளது போன் ற தோற்றம் ஏற்படலாம் இந்த நோயிக்குத் ஹைப்போ ஸ்பாடியாசிஸ் (Hypospadiasis) என்று பெயர். ஆனால் இதனை அறுவை சிகி ச்சை மூலம் குணப்படுத்த‍ முடியும் என்கிறார் கள் மருத்துவர்கள்.

இந்நோயினால் பாதிக்க‍ப்பட்ட‍ ஆணுறுப்பை, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்யும் நேரடி காட்சியினை கீழுள்ள‍ வீடியோவில் பார்த்து பயன் பெறுங்கள்.

Hypospadias TIP Snodgrass Repair with Dr. Hiep Nguyen for OPENPediatrics


 

Leave a Reply