Thursday, October 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

823 தொலைக்காட்சிகளை இணையத்தில் இலவசமாக காண . . .

இணையதளங்களில் டிவி நிகழ்ச்சிகளைப் பார்க்க பல இணைய தளங்கள் இருந்தாலும் சில தளங்கள் ஆன் லைன் மூலம் பார்க்க கட்டண ம் வசூலிக்கின்றனர் ஆனால் எந்த கட் டணமும் இல்லாமல் இலவசமாக  ஆன் லைன் மூலம் உலக நாடுகளில் இருக் கும் 823 டிவி சேனல்களையும் பார்க்க லாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.நம் கணினி மூலம் உல கத்தில் அனைத்து நாடுகளிலும் பல  மொழிகளிலும் இருக்கும் 823 டிவி சேனல்களையும் ஒரேதளத்தில்  

இருந் து கண்டு ரசிக்கலாம் இதைப்பற்றித்தா ன் இந்தப்பதிவு.
இணையதள முகவரி : http://www.tvweb360.com/

இந்தத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி எந்த நாட்டின் டிவி சேனல் பார்க்க வேண்டுமோ அந்த நாட்டை தேர்ந்தெடுக்க வேண்டும் அடுத்து அந்த நாட்டில் எந்த மொழி சேனல் வேண்டுமோ அதையும் தேர் ந்தெடுந்தால் குறிப்பிட்ட மொழி சே னல்கள் பல நமக்கு கிடைக்கும் இதி ல் எந்தசேனல் வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்து சொடுக்கினால் அந்த சேன லை நாம் இலவசமாக பார்க்கலாம். செய்திகள் , வரலாறு , காமெடி, பொழுது போக்கு சினிமா எனப் பல சேனல்களை நாம் இலவசமாக இங் கிருந்து பார்க்கலாம். கண்டிப்பாக இந்தப்பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

anbuthil

5 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: