Thursday, June 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அரசியலில் கால் பதிக்க‌ 'நடிகை லட்சுமி ராய்' ரகசிய திட்ட‍ம்!

அரசியலில் கால் பதிக்க‌ நடிகை லட்சுமி ராய் போடும் ரகசிய திட்ட‍ம்!

தென்னிந்திய சினிமாவில் பல வருடங்களாக நடித்து வருகிறார் லட்சுமிராய். விஜய், அஜீத் என முன்னணி ஹீரோக்களுடனும் நடித்து விட்டார். அதோடு காஞ்சனா மெகா ஹிட் படத்தின் ஹீ ரோயினியும்கூட. ஆனபோதும்

லட்சுமி ராயின் மார்க்கெட் மட்டுமே பின்தங்கியே இருக்கிறது. அதனால்தான் தற்போது தனது பெய ரை ராய் லட்சுமி என்று மாற்றி வைத்துக் கொண் டு புதிய உற்சாகத்துடன் நடித்து வருகிறார் அவர். அதோடு, தனக்கான ரசிகர்களை அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காக தற்போது இணையதளங் களில் தனது கவர்ச்சி போட்டோக்களை அவ்வப் போது 

வெளியிட்டு பரபரப்பு கூட்டி வரும் ராய் லட்சுமி, தனது பேஸ்புக்கில் வந்து லைக் கொடுக்கும் ரசிகர்களுடன் நட்பை தொடர்ந்து வருகிறா ர். அதிலும் தன்னை உருகி உ ருகி ரசிக்கும் இளவட்ட நேய ர்களை இனிமேல் சந்திக்கப் போகிறாராம் ராய் லட்சுமி.

அப்படி தனக்கான ரசிகர்களை அதிகப்படுத்தி தென்னிந்தியாவின் முக்கிய நகரங்களில் ரசிகர் மன்றங்கள் திற க்கப்போகிறாராம் ராய் லட்சுமி. அந்த ரசிகர் மன்றங்கள் மூலம் த்ரிஷா, ஹன்சிகா போன்ற நடிகைகள் போன்று சமூக சேவைகளையும் செய்ய திட்டமிட்டுள்ளாராம். அதுமட்டுமின்றி, இதுவரை வளர்ந்து வரும் ஹீரோக்கள், வளர் ந்து வரும் டைரக்டர்களை கண்டும் காணாம லும் இருந்து வந்த அவர், இனிமேல் நல்ல கதை, நல்ல கதாபாத் திரம் என்றாலும் புது முக ஹீரோக்களுடனும் நடிப்பாராம். அந்த வகையில், சினிமாவைப்பொறுத்தவரை நான் பார்க்காத ஹீரோக்கள் இல்லை, டைரக்ட ர்கள் இல்லை. முன் வரிசையில் இருக்கும் அனைவருடனும் பணியாற்றிவிட்டேன். ஆ னால், இப்போது புதியவர்களின் புதிய திற மையை காண வே ண்டும் என்ற ஆர்வம் என க்கு ஏற்பட்டுள்ளது. அவர்களால்தான் என் னை வித்தியாசமான கோணத்தில் சினிமாவி ல் காட்ட முடியும் என்றும் கருதுகிறே ன் என்று சொல்லும் ராய் லட்சமி, தற்போது தமி ழில் நடித்துள்ள ஈட்டி, அரண்மனை படங்க ளைத் தொடர்ந்து நடிப்பதற்கு சில இள வட்ட டைரக்டர்களிடம் தீவிரமாக கதை கேட்டு வரு கிறார்.

இரசிகர்மன்றம் ஆரம்பிப்ப‍து இதுமட்டுமல்ல‍ காரணமில்லையாம்.

எதிர்காலத்தில் கட்சி ஆரம்பித்து, அரசியலில் கால்பதித்து அதன்மூலமாக ஆட்சியையும் பிடிக் கப்போகிறாராம். அதற்கு ஆரம்ப கட்ட‍ வேலை யாகத் தான் ரசிகர் மன்றமங்களை ஆரம்பிக்க‍ இருப்ப‍தாக உறுதிப்படுத்தாத தகவல்கள் தெரிவிக்கின்றன•

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: