Saturday, April 10அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஸ்ரீ ராமருக்கு லவ குசா; இலட்சுமணன், பரதன் சத்துரகனன் ஆகியோரது மகன்கள் யார் யார்?

இராமாயணத்தில் வரும் ஸ்ரீ ராமரின் மகன்கள் லவ குசா, போ ன்று இலட்சுமணன், பரதன் சத்துரகனன் ஆகிய மூவருக்கும் பிள் ளைகள் யார் யார் ?

ராமர், சீதையை மீட்டு, அயோ த்தி திரும்பினார். அப்போது அ யோ த்தியே மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்தது. பரதன் ஸ்ரீராமரை சிங் காச னத்தின் அமர்த்தினான். வசி ஷ்டர் முதலான ரிஷிகள் ராமனு க்கு புனித நீரால்

அபிஷேகம்செய்து மகுடாபிஷேகம்செய்தனர். ஸ்ரீராமர்சீதையுட ன் தருமநெறி வழுவாது பல ஆ ண்டுகள் ராஜ்ய பரிபாலனம் செ ய்து வந்தார். கோசலை நாடு சீரு ம் சிறப் பும் பெற் றுத் திகழ்ந்தது.

ஒரு நாள் ராமர் நகர் வலம் வந் தார். அங்கே ஒரு வீட்டில் உள்ள வர்கள் தம்மைப் பற்றி பேசுவ தைக் கேட்டார். அங்கே சீதா தே வியைப் பற்றி தவறான விவாதம் நடந்து கொண்டிருப்பதைக் கேட்டார். அந்த வார்த்தைகள் ராம னுடைய நெஞ்சில் முள் போல் குத்தியது. தர்மத்திற்கு எடுத்துக் காட்டாக வாழ்ந்து வந்த நாம் இப்படி ஒரு விஷயத்தை எண்ணி ப் பார்க்கவில்லையே என துயரு ற்றார்.

இதன் காரணமாக உலக நிந்த னைக்குப் பயந்து கர்ப்பிணியான தன் சீதையைக் காட்டில் கொண்டு போய் விட்டு வர லட்சுமண ரைப் பணித் தார். தாங்க முடியாத துயரத்துடன் வந்த ஜானகியை வா ல்மீகி தன் ஆசிரமத்தில் தங்கச் செய்து அவளை நன்கு கவனி த்துக் கொண்டார். அவளுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன ர். அந்த ஸ்ரீ ராமரின் குழந்தைகளுக்கு லவன், குசன் என்று பெயரி ட்டார் வால்மீ கி.

அதே சமயம் அயோத்தியில் லட்சு மணனுக்கு, புதன், சந்திரகேது, பர தனுக்கு தட்சன், புஷ்கரன், சத்ரு கனுக்கு சுதாகு, சுருதசேனன் என பிள்ளைகள் பிறந்தனர்.

த‌சரத மகாராஜாவின் மைந்தர்களான ராமர், லட்சுமணன், பரதன் மற்றும் சத்ருகனன் ஆகிய நால்வருக்கு பிறந்த மகனகள்

இராமருக்கு – லவன், குசன்

லட்சுமணனுக்கு, புதன், சந்திரகேது,

பரதனுக்கு தட்சன், புஷ்கரன்,

சத்ருகனுக்கு சுதாகு, சுருதசேனன்

– தொகுப்பு விதை2விருட்சம் ரா. சத்தியமூர்த்தி

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: