Monday, November 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தற்கொலை செய்துகொண்ட  ஸ்ரீ ராமரும் அவரது தம்பிகளும்! -அதிர்ச்சிச் சம்பவம்!- அறிய வேண்டிய தகவல்

ராமர், லட்சுமணன், பரதன் & சத்ருகனன்  ஆகிய நால்வரும் சரயு நதியில் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சிச் சம்பவம்!
 
ஸ்ரீ ராமரை பிரிந்து காட்டில் தனது குழ ந்தைகளுடன் வால்மீகி ஆஷ்ரமத்தில் வாழ்ந்து வந்த சீதா தேவி, ராமருடன் நேருக்கு நேராக போரிட தயாரான தன து மகன்களான லவ, குசவை மிகவும் கடினமாக கடிந்து கொண்டார். பின் ராமர் தான் அவர்களுடைய தந்தை என்ற உண்மையை அவர்களுக்கு சொல்லி அவ்விருவரையும் தனது

கணவரான ஸ்ரீ ராமரிடம் ஒப்ப டைத்து விட்டார் . 
 
பிறகுநடந்த நிகழ்வுகள் இதோ  . . .
ஸ்ரீராமனுடைய உள்ளக்கிடக் கையை அறிந்த வால்மீகி அவ ளை ப் புனிதவதி என்று ஏற்றுக் கொள்ளும் படி கூறினார். சீதையோ, தான் கற்புத்தன்மையில் இருந்து கொஞ்சமும் வழுவாது இ ருக்கிறேன் என்பது உண்மையா னால் தன்னை பூமாதேவி அழைத்துக் கொள்ளட் டும் என்று தெரிவித்தாள். அவள் இப்படிச் சொன்னதும், பூமி இரண்டாகப் பிளந்தது. அதனுள்ளிருந்து பூமாதேவி வெளிப்பட்டு சீதையை தன் இரு கைகளில் ஏந்தியவளாக அழைத்துக் கொண்டு மறைந்தாள். தன் விரு ப்பத்திற்கு மாறாக பூமாதேவி தன் தர்மபத்தி னி யை பிரித்து சென்றுவிட்டாள் என ராமர் கோபம டைந்தார். அப்போது பிரம்ம தேவன் தோன்றி ராமனை சமாதான ப்படுத்தி சீதா தேவியின் பூலோக வாசம் முற்றுப் பெற்றது. அவள் வைகுண்டத் தில் உங்க ள் வருகைக்காக காத்திருப்பாள் என்று பிரம்மா சொன்னார். அதன் பிறகே ராமர் சாந்தமடைந்தார். 
ராமர் தன் புதல்வர்கள் லவ, குசனை ஏற்றுக் கொண்டார். பதின் மூன்றாயி ரம் ஆண்டுகள் ஸ்ரீராமர் ஆட்சி செய்து விட்டு ராஜ்யத்தை தன் புத்திரர்களுக்கும், தமது சகோதரர்க ளின் பிள்ளைகளுக்கும் பகிர்ந்து அளித்தார். அதன் பிறகு சரயு நதியில் இறங்கி தற்கொலை செய்து கொண் டார். அவரைப் பின் தொடர்ந்து சங்கு சக்ர அம்சங்களாகப் பிறந்த சத்ருகன் , பரதனும் ஆதி சேஷனான லட்சும ணனும் ராமரை பின்பற்றி அதே சரயு நதியில் விழுந்து தற்கொலை செய் து கொண்டார்.
=> Arulananda

3 Comments

 • தங்களுடைய இந்த பதிவு உண்மைக்கு மிகவும் புறம்பானது. யார் எந்த விஷயம் எழுதினாலும் ஏன் சரிதானா எனப் பார்க்காமல் வெளியீட்டு அன்பர்கள் மனதில் வேதனை ஏற்படுத்துகின்றீர்கள்??

  • இதில் நான் எள்ளளவும் பொய்யான தகவலை வெளியிட வில்லை. நான் படித்த ராமாயணத்தில் ராமர், சரயு நதியில் இறங்கி வைகுண்டப் பதவி அடைந்தார் என்றும் அவரது தம்பிகள் சரயு நதியில் இறங்கி வைகுண்டம் வந்து சேர்ந்தனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது
   சரயு நதியில் குளிக்க சென்று, வெள்ளபெருக்கல் ;நீரில் மூழ்கி இறந்திருந்தால் அது விபத்து
   தாமாகவே சென்று சரயு நதியில் இறங்கி, உயிரை விடுவது தற்கொலை தானே!
   அதைத்தான் நான் இங்கு குறிப்பிட்டுருக்கிறேனே தவிர! ‘யாருடைய மனதையும் புண்படுத்த அல்ல

 • Thiru Nanda Pathangi

  Your UNDERSTANDING IS VERY POOR. First YAMADARMAN visits SriRam.Yaman informs Sriram that the purpose for which he had come to earth is over and HE may reach his ARBODE.
  Will YAMA appear before every individual?
  First LAKSHMANA drowns himself in SARAYU and takes the form of ADISESHA and moves upward towards sky to reach his abode.
  Then Rama enters sarayu and leaves this body and as VISHNU reaches VAIKUNDAM
  BHARATHA &SATRUKNA who are the CONCH AND SUDARSANA of VISHNU which also can not be separated left their bodies in river sarayu and joined VISHNU.
  Mere reading text will not make you understand anything fully.Listen to elders to understand.
  Refer KULASEKARA AZVARS ” PRUMAL THIRUMOZHI”LAST 10 pasurams ANGANEDUMATHIL which describes entire Ramayanam in 10 pasurams& commentary for it by Kanchi P.B. ANNANGARACHAR SWAMY for proper understanding

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: