Thursday, June 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

"அவரால் என் மானம் போச்சு"! கண்கலங்கும் நடிகை!

அவரால் என் மானம், எல்லாம் போச்சு!  கண்கலங்கும் நடிகை

நாடோடிகள் படத்தின் மூலம் அறிமுகமான அனன்யா தொடர்ந்து இவர் பல மலையாள, தமிழ் படங்களில் நடித்து வர, ஆஞ்சநேயா என்பவரை திருமணம் செய்யப்போவதாக அறி வித்து இருந்தார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த படம் அதிதி. இப் படத்தின் தயாரிப் பாளருக்கும், இவருக்கு கடுமையான வாக்கு வாதம் நடந்தது, ஏனென்றால் இவர் தன் வருங்கால கணவருடன் தான் ஹோட்டலில் தங்குவேன் என்று

50 லட்சம் பணத்தை வீண டித்த தாக கூறினார்.

தற்போது இதை மறுத்து பதி ல் அளித்த அனன்யா இனி இந்த தயாரி ப்பாளர் படத்தில் எந்த நடிகர், நடிகையும் நடி க்க மாட்டார்கள், இந்த பிரச் சனையை அப்போதே சொல் லாமல், ஏன் படம் ரிலிஸ் ஆன 10 நாள் கழித்து சொல்ல வேண்டும்? இவரால் என் மானம், மரி யாதை எல்லாம் போச்சு என்று கோபமாக தெரிவிக்கும்போது அவ ரது கண்களில் கண்ணீர் பெருக்கடுத்து ஓடியது.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: