Tuesday, October 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஓர் உயிர்க் காக்க 'இரத்த‍ம்' உடனடி தேவை! மிக அவரசம்!

ஓர் உயிர்க்  காக்க இரத்த‍ம் உடனடி தேவை! மிக அவரசம்!

O POSITIVE வகை ரத்த‍ம், கல்லீரல் பாதிக்கப்பட்ட  நோயாளி ஒருவருக்கு மிகவும் அவசரமாக தேவைப்படு கிறது.

சென்னை ராமாவரம், ராமாவரத்தில்

 (எம்.ஜி.ஆர் வீடு அருகில்) உள்ள  ஜிப்மர் மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்கு O  POSITIVE வகை ரத்த‍ம் உடனடியாக தேவைப் படுகிறது. போக்கு வரத்து செலவுகள் அனைத்தும் நோயாளியின் உறவினர்களே தந்து விடுகிறார்கள்.

ஆகவே இரத்த‍ம் கொடுக்க‍ விரும்புவோர் கீழ்க்க‍ண்ட கைப்பேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ள‍ப்படுகிறார்க ள்.

திருமதி. குல்ஷன் ஆரா

கைப்பேசி எண். 98409 20974

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: