Tuesday, October 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

"குழந்தை எனக்குப்பிறக்கவில்லை!"- கணவன் அதிரடி- அதிர்ச்சியில் லஷ்மி ராமகிருஷ்ணன்- வீடியோ

குழந்தை எனக்குப் பிறக்கவில்லை! கணவன் அதிரடி-அதிர்ச்சியில் உறைநத லஷ்மி ராமகிருஷ்ணன் – வீடியோ

ஜி. தொலைக்காட்சியில் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ் ச்சியில் பலர், தங்களது அந்தரங்க

பிரச்சனைகளைக் கொண்டு வருவார் கள். அந்த வழக்கினைத் தீர விசாரிதது ஆலோசனைகள் பல சொல்லி, அவர் களது பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயலும் லஷ்மி ராமகிருஷ்ணனை யே அதிர வைதத ஒரு நிகழ்வு இது!

ஆம்! இவரிடம் வந்த வழக்குகளிலே யே இது கொஞ்சம் வித்தியா சமானது தான். இவ்வழக்கில் ஒரு கணவன், தனது மனைவியை விடுத்து, இன்னொரு பெண் ணுடன் குடுமபம் நடத்துகிறார். இது குறித்து விசா ரிக்கும் போது அந்த கணவன், பகிரங்கமாகவே முதல் குழந்தை தனக்குப் பிறக்கவில்லை என்ற ஒரு பயங்கர குற்றச்சாட் டை தனது மனைவிமீது சுமததியுளளார். இதைக்கேடட லஷ்மி ராமகிருஷ் ணன் அதிர்ச்சி அடைநதார்.

மேலு்ம் நடந்த விவாதங்களை கீழே உளள வீடியோவில் காணுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: