Saturday, January 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

த்ரிஷா, நயன்தாரா அதிக சம்பளம் கேட்டதால், நடிகை சார்மிக்கு கிடைத்த வாய்ப்பு

த்ரிஷா, நயன்தாரா அதிக சம்பளம் கேட்ட தால், நடிகை சார்மிக்கு கிடைத்த வாய்ப்பு

சிம்பு கதாநாயகனாக அறிமுகமான படம் – காதல் அழிவதில்லை. டி.ரா ஜேந்தர் இயக்கிய இந்தப் படத்தில் கதாநாயகியா க அறிமுகமானவர் சார்மி. காதல் அழிவ தில்லை படத்தைத் தொடர்ந்து ஆஹா எத்தனை அழகு, காதல் கிசுகிசு என சில படங்களில் நடித்தார். இப் படங்களுக்குப் பிறகு

சார்மிக்கு தமிழில் தொடர்ந்து பட வாய்ப்பு வர வில்லை. எனவே வேறு வழி இல்லாமல் தெ லுங்குப் பக்கம் போனார் சார்மி. அங்கே அனை த்து முன்னணி ஹீரோக்க ளுக்கும் ஜோடியாக பல படங்களிலும் நடித்து சில வருடங்களுக்கு முன்பு வரை நம்பர் ஒன் நடிகைகளில் ஒருவ ராக இருந்தார்.

பிறகு மார்க்கெட் இழந்த சார்மி, சின்ன பட்ஜெ ட் படங்களில் நடிப்பது, ஒரு பாட்டுக்கு குத்தா ட்டம் போடுவது, கன்னடப் படங்களில் நடிப்பது என்று காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், கங்கணா ரணாவத் நடித்து ஹிந்தியில் சூப்பர் ஹிட் ஆன ‘குயின்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க இருக்கிறார் சார்மி. குயின் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து தென்னிந்திய மொ ழிகளிலும் ரீ-மேக் செய்யப்பட உள்ளது. நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளருமான தியாகராஜன் இப்படத்தின் ரீ-மேக் உரிமையை பெரும் தொகை கொடுத்து வாங்கி இருக்கிறா ர்.

‘குயின்’ படத்தின் தெலுங்கு ரீ-மேக்கில் நடிக்க த்ரிஷா, நயன்தாரா உட்பட பல முன் னணி நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி னார் தியாகராஜன். அவர்கள் கேட்ட சம்பளம் அதிகமாக இருந்ததால், நடிகை சார்மியை அ ணுகி உள்ளனர்.குயின் ரீமேக்கில் சார்மி நடிக் க ஒப்புக்கொண்டுள்ளாராம். சார்மி தமிழ், தெ லுங்கு, கன்னடத்தில் பிரபலமான நடிகை என் பதால் மூன்று மொழிகளிலும் அவரையே நடிக்க வைக்க இருக்கிறார்களாம்.

Leave a Reply