Sunday, May 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கர்ப்பிணிப்பெண்கள் மல்லாந்து படுக்கலாமா?

கர்ப்பிணிப்பெண்கள் மல்லாந்து படுக்க லாமா?

கர்ப்பிணி மல்லாக்கப்படுப்ப‍து என்பது அதாவது விட்ட‍த்தை நேராக பார்த்த‍படியு ம், முதுகுப் பகுதி முழுவதுமாக தரையி லோ அல்லது படுக்கையிலோ முழுவது மாக படும்ப்டி படுப்ப‍து,

அப்ப‍டி கர்ப்பிணிகள் மல்லாக்கப் படுக்கும் போது

ர்ப்பப் பை ரத்தக் குழாய்க ளை அழுத்துவதால் குழந்தை க்கு செல்லுகின்ற ரத்தத்தின் அளவு மற்றும் போசனைப் பொருட்களின் அளவு குறையலாம். ஆகவே இடது புற பக்க வாட்டாக படுப்பது நல்லது.

இடதுபக்க பக்கவாட்டாக படுக்கும்போது உங்க ளையறியாமலேயே மல்லாக்கத் திரும்பி விட் டால் பெரிதாக கவலைப்படத் தேவை இல்லை , மீண்டும் பக்கச்சரிவாக படுத்துக்கொள்ளுங்கள்.

இதுவிதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: