அஜித் திரிஷாவைப் பார்த்து ‘அப்பா, அம்மா’ என்று அழைத்த குழந்தையால் பரபரப்பு
கவுதம் மேனன் இயக்கத்தில்,
தற்போது நடிகர் அஜீத் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவி ல்லை. அனேகமாக சத்யா என்று வைக்கப்பட லாம். 75 சதவிகித படப்பிடிப்பு முடிந்து விட்ட து.
நடிகை அனுஷ்கா ஜோடியாக நடித்து வருகி றார். கதைப்படி அஜீத்தின் பிளாஷ் பேக் கதையில் அவருக்கு ஜோடி யாக வருகிறவர் த்ரிஷா. இவர்கள் இருவருக்கும் பிறந்த 7 வயதுடைய ஒரு பெண் குழந்தையாக அனிகா தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இவ ரை வைத்து மீதமுள்ள திரைப்படத் தையும் முடித்து, படம் வெளியாகும் தேதியையும் படத்தின் பெயரையும் ஒரே நேரத்தில் அறிவிப்பு வெளி யிடுவதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன•
மேலும் படப்பிடிப்பின்போது கிடைக்கும் இடைவெளியில்கூட பேபி அனிகா, அஜித் திரிஷாவைப் பார்த்து அப்பா அம்மா என்று அழைத்துப் பேசு கிறாராம். ஏம்மா என்று கேட்டால், பட த்தில் மட்டுமல்ல நிஜத்தில் என்னோட அப்பா அம்மா மாதிரியே அன்பா பழகு றாங்க அதான் நான் அப்படி கூப்பிடுறே ன். ஆரம்பத்தில் சற்று அதிர்ச்சி அடைந் த படப்பிடிப்புக் குழுவினர், பின்பு நிலை மை உணர்ந்து சற்று சிரித்துக் கொண் டே தங்க்ளது வேலைகளில் கவனம் செலுத்தியுள்ளார்களாம்