Sunday, May 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Month: August 2014

அன்புடன் அந்தரங்கம்-31-8-14: தங்கையை காதலித்து, சித்தப்பனிடம் பொண்ணுக் கேட்கப்போவாயா?

அன்புடன் அந்தரங்கம்-31-8-14 தங்கையை காதலித்து, சித்தப்பனிட ம் பொண்ணுக் கேட்கப் போவா யா? அன்புள்ள அம்மாவிற்கு, என் வயது 18. நான் நகரத்தில் பிறந்து வளர்ந்தவன்; அன்பான குடு ம்பம். சில மாதங்களுக்கு முன், என் சொந்த ஊரில் நடந்த கும்பா பிஷேகத்திற்கு சென்றி ருந்தேன்; அங்கு ஒரு பெண்ணை பார்த்தேன். மிகவும் பிடித்திருந்த து; காதலில் விழுந்தேன். மீண்டும் நகரத்துக்கு திரும்பினேன்; என் காதல் மறையவில்லை. இரண்டு மாதம் கடந்த பின், அவளைப் பார்க்க (more…)

தினசரி செக்ஸ் வைத்துக்கொண்டால் ஏற்படும் பலாபலன்கள்! – ஒரு பார்வை!

தினசரி ஒரு ஆப்பிள் சாப்பிடுங்கள், டாக்டரிடமிருந்து விலகியிருங் கள் என்பது பிரபலமான ஒரு மொழி. இப்போது இன்னொரு புது மொழியை டாக்டர்கள் பரி ந்துரைக்கிறார்கள். அது, தினச ரி செக்ஸ் வைத்துக் கொண் டால் மனதுக்கு மட்டுமல்ல, உடலுக்கும் நல்ல தாம். செக்ஸ், மனதை இதமாக்கும், பல நோய்களைக் (more…)

அமெரிக்கா கண்ட அபூர்வ நிகழ்வுகள் – அதிசயம் ஆனால் உண்மை! – ஆதாரபூர்வ தகவல்களுடன்

அமெரிக்கா கண்ட அபூர்வ நிகழ்வுகள் - அதிசயம் ஆனால் உண்மை ! - ஆதாரபூர்வ தகவல்களுடன் தற்செயலாக நடப்பதுபோல் இருக்கு ம் சில சம்பவங்களைப்பின் யோசித்துப் பார்த்தால் அது தற்செயல்தானா என்கிற சந்தேகம் நமக்கு வந்துவிடும். அறிவியல் அல்லது பகுத்தறிவு விதி களுக்குப் பொருந்தாதவையாக அவை தோன்றினாலும் கூட நம் அறிவுக் கெட்டாத ஏதோ ஒரு ’விதி’ அந்த நிகழ்வுகளை சீரான முறையில் இயக்கி இருப்பது போல தோன்றும். அப்படிப்பட்ட சில ஆதார (more…)

தாழ்வு மனப்பான்மை என்ற தடையைத் தாண்டிச் செல்ல‌ சில எளிய வழிகள்

தாழ்வு மனப்பான்மை என்ற தடையைத் தாண்டிச் செல்ல‌ சில எளிய வழிகள் 1. நீங்கள்தான் திறமைசாலி என்று நீங்களே உங்களது மனதிற்குள் நூறுமுறை கூறிக்கொள்ளுங்கள் அப்போதுதான் (more…)

திறமைகள் இருந்தும் உங்களை தோல்வியில் தள்ளும் மூன்று எதிரிகள் ! அவர்கள் யார்? யார்?

திறமைகள் பல இருந்தும் உங்க ளை தோல்வியில் தள்ளும் மூன்று எதிரிகள் ! அவர்கள் யார்? யார்? நமது அன்றாட வாழ்க்கையில் பல துறைகளில் பல திறமை யா ளர்களைப் பார்க்கிறோம். நாள டைவில் அவர்களில் மிகச் சில ரே அந் தந்த துறைகளில் வெற்றி அடைகிறார்கள் என்பதையும் பெரும்பா லோனோர் நாம் எதிர்பார்த் த அளவு சாதனைகள் புரியாமல், இருந்தசுவடே தெரியாதபடி (more…)

"நீயா, நானா" கோபிநாத்தை அநாகரீகமாக திட்டித் தீர்த்த‍ மர்ம நபர் – வீடியோ

'நீயா? நானா"' கோபிநாத் அவர்களை அநாகரீகமாக திட்டிய மர்ம நபர் - வீடியோ  கடந்த 17 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மருத்துவர்களையும் பொது மக்களையும் அழைத்து நடத்திய நீயா நானா நிகழ்ச்சியை கோபிநாத் அவர்கள் வழங்கினார். அதில் பேசிய அவர் மருத்துவர்களுக்கும் பொதுமக் க‍ளுக்கும் இருக்கும் இடைவெளியை குறை க்கும் நோக்க‍த்துடன் நடத்தப்பட்ட‍து. நீயா நானா கோபிநாத் அவர்கள், மருத்துவர்களிடம் பல‌ (more…)

ஆண் பெண் இருவருக்கும் திருப்தித் தராத 'அந்த' 2 வகையான உடலுறவுகள்!

ஆண் பெண் இருவருக்கும் திருப்தித் தராத அந்த இரண்டு வகையான உடலு றவுகள்! சிலருக்கு ஆறஅமர வைத்துக் கொள்வ து பிடிக்கும். அதேசயம் சிலர் அவசரம் அவசரமாக முடித்துக் கொண்டு குறட் டை விட ஆரம்பிப்பதை பழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் இந்த 2ஆவது வகை உறவுகள் இருவருக்குமே திருப்தி தருவதில்லை என்பது அனுபவம் கூறும் உண்மை. உடறுவலில் இதையும் முயற்சித்துப் பாருங்கள், முடியாதது எதுவுமில்லை!. கணவன், மனைவி என்ற உறவு பாஸ்ட்புட் போல அல்ல என்பது நிறையப் பேருக்குத் தெரிவதில்லை, புரிவ தில்லை. கைக்கு எட்டிய தூரம் எல்லாம் இருந்தும் ஏன் இந்த (more…)

இளம்பருவத்தினரின் செக்ஸ் வாழ்க்கை எப்ப‍டி இருக்கும்? – பாலியல் மருத்துவர்கள்

இளம்பருவத்தினரின் செக்ஸ் வாழ்க்கை எப்ப‍டி இருக்கும்? - வழி காட்டும் பாலியல் மருத்துவர்க ள்! - பயனுள்ளச் செய்தி காலத்தே பயிர்செய் என்பார்க ள்.. இது விவசாயத்திற்கு மட்டு மல்ல, வாழ்க்கைக்கும் கூட நிறையவே பொருந்தும். நிறைய பேருக்கு இதில் பெரும் குழப்பமேஇருக்கும். ஆனாலும் (more…)

முதலிரவைச் சந்திக்கும் பெண்கள் மேற்கொள்ள‍ வேண்டிய முன்னெசரிக்கை நடவடிக்கைகள்

முதலிரவைச் சந்திக்க‍விரு க்கும் பெண்கள் மேற்கொள் ள‍ வேண்டிய முன்னெசரிக் கை நடவடிக்கைகள்  ஆயிரம் இரவுகள் வரலாம். ஆனால் முதலிரவு என்பது எல்லாப்பெண்களின் வாழ்க் கையிலும் மறக்கமுடியாத ஒரு நாள். அந்த நாளைப் படபடப்பும், டென்ஷனும் இல்லாமல் சந் திக்க சில ஆலோசனைகள்….. *முதலிரவு நடக்கப் போகிற இடத்தைப் பற்றி (more…)