Sunday, March 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கொடுங்கோலன் ஹிட்லர் நிகழ்த்திய சில கொடூரக்கொலைகளும்! சில‌ கொடிய‌ சம்பவங்களும்!

சர்வாதிகாரம் என்பதற்கு பொருள் அடால்ஃப் ஹிட்லர் என்று எல் லோருக்கும் தெரிந்த விஷயம். ஹிட்லரின் ஹிட் லிஸ்டில் இடம் பிடித்த‍ லட்சக்கணக்கான

கொலைகளில் சில..

முதல் உலகப்போரில் 40000 குழந்தைகள் கொல்லப்பட்ட ன. இந்த கொடூரக்கொலை 9 காலாட்படையினர் ஹிட்லரு டன் சேர்ந்து 20 நாளில் நடத்தி முடித்தனர். இது பைபிளில் கூறப்படும் வாசகமான குழ ந்தைகளின் கொடூரக்கொ லை (Massacre of Innocents) என்று விமர்சிக்கப்பட்டது.

சிறைகளில் சித்திரவதைக்கூடம் இருக்கும், சிறையே சித்ரவதைக் கூடமாக இருந்தது ஜெர்மனியில், ஹிட்லரின் ஆட்சி காலத்தில். 1933 ஜெர்மனியில்ரெய்க் ஸ்டாக் சிறை தீக்கிரையான போது அரசியல் மற்றும் ராணுவ எதிரிகளை அடை ப்பதற்காக உருவாகப்பட்டது நாஜி சிறைச்சாலைகள். யூதர்களை தேடிப்பிடித்து கைது செய்து நிர் வாணமாக சிறைக்கு அனுப்பு வார்கள்,

சிறைக்கு வரும்போது இறந்து வி ட்டால் அவன் அதிஷ்டசாலி. அல் லாமல் சிறைக்கு வந்தால் காற் று புகாத அளவுக்கு மூடப்பட்ட அறையில் ஆட்டு மந்தை மாதிரி மனிதைகளை அடைத்து விஷ வாயுவை செலுத்தி மூச்சுத் திண றி ஒவ்வொருவராக செத்துமடிவ தை பார்த்து மகிழ்வார்கள். துப் பாக்கியை பரிசோதிக்க யூதர்க ளை வரிசையாக நிற்க வைத்து சுட்டார்கள், மருத்துவ பரிசோத னைக் காக உடல் உறுப்புகளை ஒவ்வொன்றாக வெட்டி எடுத்தார்கள், தோலைஉரித்தும், வெந்நீ ரில் மிதக்கவிட்டும் மகிழ்ந்தார்கள்.

1942 – ம் வருடம் ஆஸ்விச் சேம்பர் என்ற புதிய சிறையை கட்டினார் ஹிட்லர். அந்த சிறையில் 15 நாட்க ளுக்கு ஒரு ரொட்டித்துண்டு மட்டு மே கொடுப்பார்கள், அதை சாப்பிட்டு சாகாமல் இருந்தால் அவன் பரிட்சை யில் பாஸ், இந்த செய்தி தெரிந்து அப்பாவி யூதர்கள் காவலர்களுக்கு பணம் கொடுத்து ஆஸ்விச் சேம்ப ருக்கு வர தொடங்கினார்கள், ( உட னே வரும் சாவை கொஞ்சநாள் தள் ளிப்போடலாம் என்று ) கைதிகள் எண்ணிக்கை அதிக மானதை பார்த்த காவலர்கள் ரொட்டித்து ண்டு கொடுப்பதை நிறுத்தி வி ட்டு விஷ வாயுவை செலுத்தி கொல்ல ஆரம்பித்தார்கள்.

இரண்டு ஆண்டுகளில் ஆஸ் விச் சேம்பரில் இறந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 10 லட்சம்

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍

Leave a Reply