Friday, October 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஸ்மார்ட்போன் வைத்திருப்போர் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள்!

ஸ்மார்ட்போன் வைத்திருப்போர் கட்டாயம் கடைப்பிடிக்க வேண் டிய பாதுகாப்பு அம்சங்கள்!

ஜே.பி.எல். மைக்ரோ ஒயர் லெஸ் – விலை: 2,590

மொபைல் போன்களுடன் இணைத்துக் கொள்ளும் போர்ட்டபிள் ஸ்பீக்கர்ஸ் தான் இப்போது டிரெண்ட் ஹிட். வெளியூர் அல்லது வெளியிடங்களுக்குச் செல் லும்போது இந்த போர்ட்டபிள் ஸ்பீக்கர் மூலம் பார்ட்டி மூடு கொண் டு வந்துவிடலாம். 3,000 ரூபாய்க்குள் நிறைய போர்ட்டபிள் ஸ்பீக்க ர்கள் கிடைக்கின்றன. இதில்

ஜே.பி.எல் நிறுவனத்தின் மைக் ரோ ஒயர்லெஸ் ஸ்பீக்கர் மிகத் துல்லியமான ஒலித்தரத்துடன் இருக்கிறது. புளூடூத் கனெக் ட்டிவிட்டி. ஆனால், ஐந்து மணி நேரம் மட்டுமே பேட்டரி தாங் குகிறது என்பது மட்டுமே மைனஸ்!

அவசிய ஆப்!

ஐபோன், ஐபேட், மேக் புக் உள்ளிட்ட ஆப்பிள் ஆசாமிகளுக்கு செமத் தியான அப்ளிகேஷன் இந்த ‘ஃபை ன்ட்மை ஐபோன்’ ஆப். உங்கள் போ னோ, ஐபேடோ தொலைந்துவிட்டா ல் அதில் இருக்கும் பர்சனல் வீடி யோக்கள், புகைப்படங்கள் தவறாக க் கையாளப்பட்டுவிடுமோ எனப் பதற்றப்பட வேண்டியது இல்லை. இந்த அப்ளிகேஷன் மூலம் உங்கள் சாதனம் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியும். போன் எந்த இடத்தில் இருந்தாலும், நீங்கள் இருந்த இடத்தில் இருந்தபடி யே போனில் உள்ள புகைப் படங்கள், வீடியோ, கான்டா க்ட்ஸ் போன்றவற்றை அழிக் கவும் முடியும். இந்த அப்ளி கேஷனை ஆப்பி ள் ஸ்டோரி ல் பதிவிறக்கி இன்ஸ்டால் செய்துவிட்டு, ஐக்ளவுடுடன் இணைத்து விட்டால் போது ம். பயம் உதறிநிம்மதியாக இரு க்கலாம்!

மார்க்கெட் ஹிட்!

மொபைல் மார்க்கெட்டில் டாக் ஆஃப் தி டவுன்- மோட்டோரோலா வின் மோட்டோ இ. விலை குறைவு, வசதிகள் அதிகம் என்பதே இத ன் ஹிட்டுக்குக் காரணம். 1 ஜிபி ரேம், 4.3 இன்ச் டச் ஸ்கிரீன், ஹெச் டி டிஸ்ப்ளே, கிட்காட் 4.4 ஆண்ட்ராய்டு வெர்ஷன், 5 மெகா பிக்சல் கேமரா என இந்த விலைக்கு அசாத்திய வசதி கள்கொண்ட மொபை ல். கொரில்லா கிளாஸ் என்பதால், அவ்வளவு சீக்கிரம் கீறல்கள் விழா து. 32 ஜிபி வரையிலான மெமரி கார்டு. அதோ டு இரண்டு சிம் கார்டுகளைப் பொருத்திக் கொ ள்ளலாம். முன்பக்க கேமரா இல்லை, குறிப்பி ட்ட வலைதளத்தில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கிறது என்பதே இதன் மிகச்சில குறை கள்!

சைபர் கிரிமினல்கள் உங்கள் கணினியை ஹேக் செய்வது போல வே, மொபைலையும் ஹேக் செய்ய முடியும். நீங்கள் அவசியம் பின் பற்ற வேண்டிய அதிஅவசிய பாதுகாப்பு வழி முறைகள் இங்கே…

உங்கள் போனை எப்போதுமே பாஸ்கோடு கொடுத்து லாக் செய் து வைத்திருங்கள்.

வைஃபை இலவசமாகக் கிடைக் கிறதே என்பதற்காக ஷாப்பிங்மா ல், காபி கிளப் என எங்கே சென் றாலும் அதன்மூலம் போன் பேங் கிங், நெட் பேங்கிங் உள்ளிட்ட வசதிகளைப் பயன்படுத்த வேண்டா ம். அதன் மூலம்தான் உங்கள் போனை ஹேக் செய்ய அதிக வாய்ப்புக ள் உள்ளன!

உங்கள் போனில் உள்ள தகவல்க ளை ஐக் ளவுட் அல்லது கூகுள் டி ரைவ் மூலமோ அல்லது கம்ப்யூட்ட ரிலோ பேக்-அப் எடுத்து வைத்து கொள்ளுங்கள். இதனால் போன் காணமல்போனாலும் தகவல்கள் பத்திரமா க இருக்கும். அதே சமயம் ரிமோட் ஆக்சஸ் மூலம் போனில் இருக்கும் தகவல்களை அழிக்கவும் முடியும்!

ஆப்பிள், ஆண்ட்ராய்டு, நோக்கி யா என இயங்கு மென்பொருளைப் பொறுத்து அவர்களே சாஃப்ட்வேர் அப்டேட்களை அனுப்புவர்கள். அ தைத் தவறாமல் அப்டேட் செய்தா லே வைரஸ் பிரச்னைகள் வராது.

*

விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: