ஆண்கள், பெண்களுக்குகொடுக்கும் ஐந்து (5) வகையான முத்தங் கள் (முதன்மையான முத்தங்கள்)
ஆண்களுக்கான
ஐந்து வகை முத்தங்கள்
1) வக்கிர சும்பன் (வளைந்து முத்த மிடுதல்)
2) சமசும்பன் (நேராக முத்தமிடு தல்)
3) உப்ரந்த சும்பன் (திரும்பி முத்தமிடுதல்)
4) அவபிடிட (மிருதுவாக அழுத்தி முத்தமிடுதல்)
5) அக்ரிஷ்ட (மிகவும் அழுத்தமாக முத்தமிடுதல்)
மேற்கூறிய ஐந்து வகைகளைப் பற்றிச் சற்றுச் சுருக்கமாக பார்ப்போமா?
1) வக்கிர சும்பன்:(வளைந்து முத்த மிடுதல்)
காதலர்கள் இருவரும் நின்று கொண்டிருக்கும் நிலையில், ஒருவர் பின்னுக்குத் தலையைச் சாய் த்திருக்க, மற்றவர் முன்னுக்கு வளைந்து அவரு டைய உதடுகளைப் பதித்து முத்தம் அளிப்பது தான் இந்த வகை. இதில் பெரும்பாலும் பெண்களே பின் நோக்கி வளைந்து கொள்வார்கள். ஆண்கள் முன் நோக்கி வளைந்து முத்தம் தருவார்கள்.
2) சம சும்பன் (நேராக முத்தமிடுதல்):
இந்த வகையில் காதலி நேராக நிற்க, காதலன் தலை கவிழ்து காதலியின் கீழ் உதடுகளை தனது உதடுகளால் மென்மையாகக் கவ்விய படி தருவது தான் சம சும்பன் எனப்படுகிறது.
3) உப்ரந்த சும்பன் (திரும்பி முத்தமிடுதல்)
காதலி காதலனை நேராகப் பார்க்க கூச்சப்பட்டு முகத்தைத் திருப்பிக் கொ ண்டு நிற்க, காதலன் மெல்ல அவளது நாடியைப் பிடித்துத் திருப்பி, உதட்டில் முத்தம் பதிப்பது இந்த வகை
4) அவபிடிட (மிருதுவாக அழுத்தி முத்த மிடுதல்)
இதில் காதலன் காதலியின் உதட்டில் அழுத்தமாக முத்தம் பதிக்க, பதிலுக்கு அவளும் அழுத்தமான முத் தம் பதிப்பாள். அப்போது இருவரும் ஒருவொருக்கொ ருவர் உதடுகளை நாக்கால் வருடிக் கொள்வார்கள். இப்படி வருடிக்கொள்வதற்கு அதரபானம் எனப்பெயர்.
5) அக்ரிஷ்ட (மிகவும் அழுத்த மாக முத்தமிடுதல்)
இந்த முறையில்., காதலன், காதலியின் கீழ் உதட்டை தனது ஆட்காட்டிவிரல், பெரு விரலா ல் குவித்து வைத்து அதில் அழுத்தமாக முத்த மிடுகிறான். சிலசமயம் நாக்கினால் உதடுக ளை வருடவும் செய்வான்.
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல!