Monday, March 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உழைப்பில் உண்டு மூன்று வகை! (உழைப்பவர்களுகாக)

உழைப்பிலும் உண்டு மூன்று வகை கள்

உழைப்பை அகம், புறம் என்று பிரிப் போம். . வெளியல் தெரியாமல் உழை ப்பது அகம். தெரிந்த்தது உழைப்பது பு றம். அறிவு வெளியில் தெரியாமல் செயல்படுவது. உடல் உழைப்பு வெளி யில் தெரிந்தது செயல்படுவது. இவை இரண்டும் போக இரண்டையும் இணைத்து செயல்படுவது மனம். மனம் உற்சாகமாக

இருந்தால் மட்டும்தான் அந்த உழைப்பு வெற்றி பெற்றதாக இருக்கு ம். அப்படியானால் மனதை மூன்றாவது உழை ப்பாக கொள்வோம்.

முதல் ரகம்

அனுபவமுள்ளவர்கள், படித்தவர்கள் அறிவை க் கொண்டு செயல் படுவர். மற்றவரையும் தங் களுடைய ஆலோசனை படி செயல்படச் செய் வர். இது அகச் செயல்.

இரண்டாவது ரகம்

இரண்டாவது ரகம் உடல் உழை ப்பை மட்டும் கொண்டு செயல் படுவது. உடல் உழைப்புக்கு எச்  ரிக்கை உணர்வைத்தவிர வேறு அதிக சிந்தனையோ, அறிவோ தேவையில்லை. சொன்னதைச் செய்யவேண்டும். சொந்தமாகச் செய்யத் தேவையில்லை. இவர் கள் மரபு வழி மாற்றங்களை பார் த்து அப்படியே செய்துகொள்வர். இது புறச் செயல்.

மூன்றாவது ரகம்

மூன்றாவது பலருக்குப் புரியாத தெரியாத அக உழைப்பு -உள்ளம், மனது. உழைக்கும் போது மனதில் உறுதி வேண்டும் என்று சொல்லுவது இந்த ம  னது சார்ந்த உழைப்பைத்தான். உழைக் கும் போது மனதில் சலிப்பு ஏற்படாமல் உறுதியுடன் உழைப்பது.

மனம், உள்ளம் வலிமையாக இருக்க சூழ்நிலைகள் முக்கிய காரணம். உடல் பலம், பண பலம், சாதி மத பலம், அதிகா ர பலம், சேர்க்கைகூட பலம்தான். இவை கள் மனிதனுக்கு அறிவை விட உற்சாக த்தைக் கொடுக்கிறது. உறுதியான மனம் கொண்டவன் வெற்றிக்கு மேல் வெற்றி கொள்கிறான்.

உதாரணங்கள் :

உடல் உழைப்பு – விவசாயர்கள், கைவி னைக் கலைஞர்கள்

அறிவியல் உழைப்பு – விஞ்ஞானி, மரு த்துவர், சட்டவல்லுநர்

உள்ளம், மனது உழைப்பு-போர்வீரர்கள், அரசர்கள் மந்திரி அரசியல்வாதிகள்

– திருமதி அம்புஜம்மாள்

Leave a Reply