Friday, October 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பலத்த அதிர்ச்சியில் நடுங்கிய‌ நடிகை அஞ்சலி!

சித்தியுடன் பிரச்சினை, டைரக்டர் களஞ்சி யத்துடன் பிரச்சினை போன்ற காரணங்க ளால் அவர் இனிமேல் தெலுங்கு படங்க ளில் மட்டுமே நடிப்பார். தமிழுக்கு வர மா ட்டார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், சுராஜ் இயக்கும் ஜெயம்ரவி படத்தின் மூல ம் மீண்டும் தமிழில் என்ட்ரி கொடுத்திரு க்கிறார் அஞ்சலி.

இந்த படத்தில் கிராமத்து பெண்ணாக நடி க்கிறார் அஞ்சலி. இதே படத்தில் இன்னொ ரு மாடர்ன் ரோலுக்கு நடிகை தேடி வந்த வர்கள், மெட்ராஸ் படத்தில் நடித்துள்ள கேத்ரின் தெரசாவை நடிக்க வைக்க முடி வு செய்திருந்தனர். ஆனால், அது ரொம்ப மெச்சூரிட்டியான வேடம். தமிழில் இன்னும் கேத்ரின் தெரசா நடித்த படமே வெளியாகாத நிலையில்,

அவரை நம்பி பவர்புல் வேடத்தை கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தவர்கள் இப் போது அந்த படத்துக்கு திரிஷாவை புக் பண் ணியுள்ளனர்.

ஏற்கனவே ஜெயம்ரவியுடன் பூலோகம் படத் தில் த்ரிஷா நடித்திருப்பதால் அவருக்கு இந்த வாய்ப்பு எளிதில் கிடைத்திருப்பதாகவும் கூற ப்படுகிறது. ஆனால் இப்படி எதிர் பாராதவித மாக த்ரிஷா அப்படத்தில் கமிட்டாகியிருப்பதால் பலத் த அதிர்ச் சியில் இருக்கிறார் அஞ்சலி . காரணம், அவர் தன்னை விட பெரிய நடிகை என்பதோடு வெயிட் டான வேடத்தில் நடிப்பதால், ஏற்கனவே தான் த்ரி ஷாவுடன் நடித்த மங்காத்தா படத்தைப்போன்று இந்தபடத்திலும் அவரேமுக்கிய நாயகியாகி தன் னை ஓரங்கட்டிவிடுவாரோ என்று கடும் கலவரத் தில் இருக்கிறார் அஞ்சலி.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: