Wednesday, August 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

முதலிரவில் மனரீதியாக எப்படி நடந்துகொள்ள வேண்டும்? – மருத்துவர் ஷர்மிளா

முதலிரவில் மனரீதியாக எப்படி நடந்து கொள்ள வேண்டும்? – மருத்துவர் ஷர்மிளா

புதுமையான அனுபவத்தில் எப் படி நடந்து கொள்ளவேண்டும் எ ன்பது பலருக்குத் தெரிவதில் லை. மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா? என்பதை ப் பற்றி யாரும் சிந்திப்பதில்லை. செக்ஸ், தாம்பத்ய உறவுக்கு ஏன் தயங்கவேண்டும் என்று கூட நினைக்கலாம். ஆனால், நடைமுறை வாழ்க்கையில் நாம் எத்த னை சந்தர்ப்பங்களில் அவசரப்பட்டிருக்கிறோம் என்பது பின்னர் தான் தெரியும். அதற்குள்

மனதில் உருவான விரிசல்கள் வளர் ந்து விடும்.

அப்படித்தான் தாம்பத்ய வாழ்க்கையும். முதலிரவில் மனரீதியாக எப்படி நடந் து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி ய விழிப்புணர்வு இன்றைய காலகட்ட த்திலும் யாருக்கும் இருந்ததாக தெரிய வில்லை. உடல்கள் சங்கமிக்கத் துடிக் கும் அந்த இரவில் எதிர்பார்ப்புக ளை நிறைவேற்றுவதில் மனப்பக் குவம், அதாவது மெச்சூரிட் டி என்றுகூட சொல்லா. அ னுபவம் வாய்ந்தவர்கள் யா ரேனும் சொல்லித் தரவும் முன்வருவதில்லை.

பெற்றோர்களோ இதையெ ல்லாம் நாம் சொல்லி கொடுக்கனுமா? என்று ஒதுங்கிக்கொள்கி றார்கள். பெண்களைப் பொறு த்தவரையில், எத்தனையோ இளம் பெண்கள் முதலிரவில் கண்ணீர் வடிக்கும்நிலமைக்கு ஆளாகிறா ர்கள். பெண்ணின் அம்மாவுக்குத் தான் தன்னுடை ய பெண்ணின் குணம், பயம், படபடப்பு, கோப, தாபம் ஆகிய உணர்ச்சிகள் தெரியும். அப்படி பட்ட நிலமையில் தன் பெண் ணை ஒருவன் கையில் பிடித்து கொடுத்தாகிவிட்டது. அப்பாடா.. என்று நிம்மதியாக இருந்து விடு வார்கள்.

ஆனால், அந்தப் பெண்ணின் நிலை மையோ வேறுவிதமாக இருக் கும். இன்றைய காலகட்டத்தில், ஒரு ஆண் திருமணம் ஆவதற்கு முன்பே காதல் அனுபவத்தில் கைதேர்ந்து வி ட்டு திருமணம் செய்கி றார். அந்த கா தல் தோல்வியாகவும் இருக்கலாம். அல்லது காதலியை கழட்டிவிட்டு விட்டு பணம், வரதட்சணைக்கா க வேறு பெண்ணை கல்யா ணம் பண்ணிக்கொள்கிறா ர்கள். இதை யாராலும் மறு க்க முடியுமா?

அதேபோல், பெண்ணும் காதலனை தியாகம் பண் ணிவிட்டு, பெற்றோர்கள் வற்புறுத்தலுக்கிணங்க வே று ஒருவரைத் திருமணம் செய்துகொள்கிறாள். உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் அவள் தயார் ஆவதற்கு ஆண்கள் இடம் கொடுப்பதில்லை. அதை ஏற் றுக் கொள்வதில்லை. காரணம், அ வர்களும் திருமணத்தை முடிப்பத ற்குள் எத்தனையோ மேடு, பள்ளங் களைத் தாண்டித் தான் ஒரு நில மையை எட்டியிருப்பார்கள்.

அந்த ஏக்கத்துக்கு வடிகால் உடல்க ள் சங்கமம் ஒன்று தான். ஆனால், அதற்கு மனதும் ஒத்துழைத்தால் தான் சந்தோஷம் முழுமையடையும். எடுத்தவுடன் வில்லன் பாணி யில் லைட்டை ஆப் பண் ணி விட்டு பாய்ந்து தன்னு டைய சுகம் முடி ந்தவுடன் முதுகை திருப்பிக் கொண் டு படுத்துவிட்டு, மறுநாள் காலையில் முதலிரவு ஓ. கே. என்று போகும் ஆண்க ளும் இருக்கிறார்கள். ஆ னால், பெண்ணின் மனம் எப்படியிருக்கும்? முன்பின் தெரியாத ஆண், திருமணத்துக்கு முன்பு மட்டும் பார்த்துவிட்டு நன்றாக பழ கும் முன்பே உடல் ரீதி யான உற வை கட்டாயத்தின் முலம் பெற்று விட்டு செல்வதை எந்தப் பெண்ணு ம் ஏற்றுக் கொள்ளமாட்டாள்.

தனக்கு கணவனுடைய அழகும், செயலும் பிடிக்காவிட்டாலும், தன் னுடைய உடலை தாரை வார்ப்பத ற்கு அவள் மனம் உடன்படுகிறதா? என்பதை ஆண்கள் யோசிப்பதில்லை. ஆண் மயில் கூட தோகை விரித்து ஆடி பெண் மயிலை மயங்க வைத்து காதல் கீதம் பாடும். கூடி மகிழும். நம்ம சிக்க ன் 65 வர்க்கத்தை பார்த்திருப்பீர்கள். அதாவ து கோழியினம். அதில் சேவல் கோழியானது ஒருவகை வில்லன் பாணி தான். பெட்டைக் கோழியை விரட்டிச் சென்று தனது தாகத் தை தீர்த்துக் கொள்ளும். அது போல் தான் சில ஆண்களும்.

சிலபெண்களுக்கு பயந்தாங்கொள்ளிஆண்க ள் கண வர்களா க சிக்குவா ர்கள். அவர்களு க்கு தங்களது மனைவியுடன் தாம்பத்ய உறவு ஏற்படுத்துவதற்காக இஷ்ட தெ ய்வங்களை வேண்டிக் கொண் டு அணுகுவார்கள். கெஞ்சுவார் கள். மனைவியிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பினால் தலைதெறிக்க ஓடிவிடுவார்கள்.

– மருத்துவர் ஷர்மிளா

Leave a Reply