Thursday, April 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அர்ஜுனன், தன் மனைவியை தன் சகோதரர்களுடன் பகிர்ந்துகொண்டது! ஏன்? – பின்னணி தகவல்

அர்ஜுனன், தனது மனைவியை தனது சகோதரர்களுட ன் பகிர்ந்து கொண்டது! ஏன்? – பின்ன ணி தகவல்

மாறு வேடத்துடன் ஏகசக்கர நகரத்தில் தங்கியி ருந்த பாண்டவர்களுக்குப் பாஞ்சாலத்தில் நடைபெற உள்ள திரௌபதியின் சுயம்வரம் பற்றி செய்தி கிடைத்தது. உடன் அவர்கள் பாஞ்சால தலைநகரமான காம்பிலி யாவிற்கு செல்ல நினைத்தனர். அப்போது அவர்கள் முன் வியாசர் தோன்றி ‘உங்களுக்கு நல்ல காலம் வரு கிறது அந்த நகரத்திற்கு செல்லுங்கள்’ என ஆசி கூறி சென்றார்.

குந்தியும் பாண்டவர்களும்

பாஞ்சாலம் சென்று ஒரு குயவன் வீட்டில் தங்கினர்.

சுயம்வரத்தன்று. பல நாட்டு மன் னர்கள் வந்திருந்தனர். பாண்டவ ர்கள் அந்தணர்களுக்கான இடத் தில். தனித்தனியாக அமர்ந்தனர். கண்ணனும், பலராமனும் அவை யில் இருந்தனர்.

திரௌபதி மாலையுடன்தேவதை போல மண்டபத்திற்குள் வந்தா ள் . சுயம்வரம் பற்றி திட்டத்துய்மன் விளக்கினான்.

‘அரசர்களே! இதோ வில்லும் அம்பு களும் உள்ளன.துவாரத்துடன் கூடி ய சக்கரம்மேலே சுழன்றுக்கொண் டிருக்கிறது. அதற்கும் மேலே  மீன் வடிவத்தில் ஒரு இலக்கு இருக்கிற து. அதன் நிழல் கீழே உள்ள தண்ணீ ரில் உள்ளது.இந்த நிழலைப் பார்த்த வாறு மேலே உள்ள மீன் இலக்கை சுழலும் சக்கரத்தின் துவாரம் வழியே..அம்பை செலுத்தி வீழ்த்த வே ண்டும்.அப்படி வீழ்த்துவோர்க்கு திரௌபதி மாலையிடுவாள்’ என் றான்.

பல அரசர்கள் முயன்று தோற்றனர். தோற்றவர் பட்டியலில். ஜராசந் தன், சிசுபாலன், சல்லியன், கர்ணன், துரி யோதனன். ஆகியோர் அடங்குவர்.

மன்னர்கள் யாரும் வெற்றிப் பெறாத தால் திட்டத்துய்மன் நிபந்தனையை தளர்த்தினான். ‘போட்டியில் மன்னர் கள் மட்டுமின்றி யார் வேண்டுமானா லும் கலந்துக் கொள்ளலாம். ‘.துருப தன் உள்ளத்தில் அர்ச்சுனன் கலந்துக் கொள்ள மாட்டானா..என்ற ஏக்கம் இருந்தது.(பாண்டவர்கள் உயிரோடுதான் இருக்கிறார்கள் என்பது அவன் நம்பிக்கை)

அப்போது அந்தணர் கூட்டத் திலிருந்து ஒரு அந்தணன் எழுந்து நின் றான். கண்ணன் உடன் அவன் அர்ச்சுனன் என் பதை தெரிந்து கொண்டார்.

அந்த வாலிபன் நேராக வந்து மீன் வடிவ இலக்கை வீழ்த்த. திரௌபதி அவனுக்குமாலை யிட்டாள்.

திரௌபதியுடன் பாண்டவர்கள் வீடு திரும்பி னர் .தாங்கள் கொண்டு வந்த பிட்சைப் பற்றி வீட்டினுள் இருந்த குந்தியின் காதில் விழு மாறு கூறினர்.

குந்தியும். கொண்டுவந்ததை. ஐவரும் பகிர்ந் துக் கொள்ளுங்கள் என்றாள். குந்தி வெளி யே வந்து பார்த்த போதுதான். திரௌபதியை க் கண்டாள்.மனக்குழப்பம் அடைந்தாள்.

யுடிஷ்டிரர்’ அர்ச்சுனனே. குந்தியை மணக்கட்டும்’ என்றார். ஆனால். தாய் சொல்லை தட்டாத அர்ச் சுனன் ‘திரௌபதி ஐவரு க்கும் உரியவள்’ என்றா ன்.

தாயின் சொல்லையும. ஊழ்வினையின் பயனை யும் எண்ணி. அனை வரும் இதற்கு உடன்பட..குழப்பம் தீர்ந்தது.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: