Sunday, April 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இத முதல்ல‌ படிங்க சுவாரஸ்யமா இருக்கும்!

இத முதல்ல‌ படியுங்க சுவாரஸ்யமா இருக்கும்!

பெண்கள் தாங்களே விரும்பி ஏற்றுக்கொண்ட 4 சகோதரர்கள் – படியுங்க சுவாரஸ்யமா இருக்கு ம்!

ஒவ்வொரு இந்திய பெண்ணும் விரும்பி ஏற்றுக்கொண்ட 4 சகோ தரர்கள்! அவர்கள் யார் யார் ? படியுங்க சுவாரஸ்யமா இருக்கு ம். அப் ப‍டியா அவர்கள் யாருங்க என்று

கேட்கிறீர்களா? அவர்கள் வேறு யாருமல்ல‍!

முதல் வகை –

உடன் பிறந்த சகோதரர்கள் அதாவது அண்ண‍ன், தம்பி

இரண்டாவது வகை –

வேறு உறவு முறையில் உள்ள‍ சகோதரர் கள் (அதாவது சித்தி பெரிய ம்மா மகன்கள் மற்றும் சித்த‍ப்பா பெரியப்பா மகன்கள்)

மூன்றாவது வகை –

ரக்ஷா பந்த ன் போது ராக்கி கட்டி சகோதரர்களாக ஏற்று க் கொண்டவர்கள் (தனக்கும் தனது குடும்பத்திற்கு சம்பந்தம் இல்லாத ஆணை, நட்பின் மிகுதியாலோ அல் ல‍து பழக்க‍த்தின் மிகுதியாலோ ஏற்பட்ட‍ ஒரு பந்தம், அதை ரக்ஷா பந்தன் திரு நாளில் ராக்கி கயிறை கட்டி அந்த ஆணை தனது சகோதரனாக ஏற்று க்கொள்வது

நான்காவது வகை –

இது இன்று பெண்கள் மத்தியில் பெருகி வரும் ஒரு உறவுமுறையா கவே கருதப்படுகிறது. அதாவது உருகி உருகி காதலித்துவிட்டு அவ னை விட எல்லாவற்றிலும் மேலான வனைப் பார்த்து பழகியதும் தனது காதலனை கழட்டிவிடட அவனை அண்ணா என்று அழைத்து அந்த ஆணை அதிர்ச்சிக்குள்ளாக்குவது

முகநூலில் ராம்ஜி இசைமழை பகிர்ந்த‌ இந்த இடுகையை மேலும் சில வரிகளுடன் மெரு கூட்டியது விதை2விருட்சம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: