Sunday, October 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சமையல் குறிப்பு – சுவையான இட்லி மஞ்சூரியன்

சமையல் குறிப்பு – சுவையான இட்லி மஞ்சூரியன்

தேவையான பொருட்கள்

இட்லி – 6

சோளமாவு – 1 டேபிள்ஸ்பூன்

கடலை மாவு – 1 டேபிள்ஸ்பூன்

சீரகப் பொடி – 1 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் – 1 1/2 டீஸ்பூன்

இஞ்சி- 1 தேக்கரண்டி(துருவியது)

பச்சைமிளகாய்- 1

பூண்டு- 1 தேக்கரண்டி(துரு

வியது)

உப்பு -சுவைக்கு

எண்ணெய் – பொரிக்க

கேசரி கலர் – சிறிதளவு

செய்முறை:

1. இட்லிகளை விரல் நீளத் துண் டுகளாகவோ சதுரமாகவோ நறு க்கவும்.

2. அதனுடன் அனைத்துப் பொரு ட்களைம் கலந்து, சிறிது தண் ணீர் சேர்த்து நன்கு பிசிறவும்.

3. எண்ணெய் காயவைத்து கல ந்துவைத்துள்ள இட்லிகளைப் பொரித்தெடுக்கவும். இட்லிகளைப் பொரிக்காமல் வதக்கியும் செய்யலாம்.

4. கொத்தமல்லி தூவி அலங்க ரிக்கச் சுவையான இட்லி மஞ்சூ ரியன் தயார்.

5.இட்லியா? வேண்டாமென்று அலறும் குழந்தைகளும் விரும் பி உண்ணுவர்,

காலையில் மீந்த இட்லிகளை மாலையில் இம்முறையில் சுட சுடச் செய்ய, உனக்கு எனக்கு எனப்போட்டி போட்டுக்காலி செ ய்வர்.

=-=>-=-> காயத்திரி

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: