Saturday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஹன்சிகாவை உள்ளே இழுத்த ஆர்யா! – கண்ணீருடன் வெளியேறிய நயன்தாரா

ஹன்சிகாவை உள்ளே இழுத்த ஆர்யா! – கண்ணீருடன் வெளியேறி ய நயன்தாரா

தற்போதைய கோலிவுட் சினி மாவில் காதல் இளவரசன் ஆர்யா தான். அந்த அளவுக்கு அவரை இளவட்ட நடிகைக ளை முற்றுகையி டுவது, சினிமா மேடைகளில் மாறி மாறி முத்தம் கொடுப்பது என் றெல்லாம் அரங்கேற்றமாகிக் கொண்டிருக்கிறது.

மேலும், எந்த நடிகை கோடம்பாக்கத்திற்குள்

ன்ட்ரி ஆனாலும் அவர்களைத் தேடிப்பிடித்து நட்பு வளர்க்கும் ஆர்யா, பிக்கப் நடிகர் என்ற பட்டப்பெயரையும் சம்பாதித்து விட்டார்.

அந்த வகையில், ஆர்யாவின் பாசறைக்குள் நயன்தாரா, அனுஷ்கா, த்ரிஷா, டாப்சி, பூஜா, தமன்னா என பட்டியல் நீண்டு கொண்டே போ கிறது. ஆனால் இப்படி நடிகைகளுடன் ஆர்யா ஜாலி ஆட்டம் போடுவதே அவரது திருமணத்தி ற்கு பெண் தேடுவதில் பெரிய சிக்கலாகியிருக் கிறதாம்.

அதனால் அவருக்கு எங்கு பெண் பார்த்தாலும், அவர் நடிகைகளுட ன் உறவாடுவதை முன்வைத்து பெண்கொடுக்க மறுக்கி றார்களாம்.

குறிப்பாக, பிரபுதேவாவை திருமணம் செய்து கொள்ளயிருந்த நயன்தாரா, கடைசி நேரத்தில் அவரை பிரிந்து வந் ததோடு, ஆர்யாவின் அரவணைப்பில் இருந்து வருவதால், அவர்களுக்கிடை யே டீப்பான உறவு இருப்பதாக சிலர் நேரடியாகவே சந்தேகத்தை கூறுகிறார்களாம்.

அதனால், இப்போது நயன்தாராவை அடிக்கடி சந்திப்பதை தவிர்க்கும் ஆர்யா, அவருடன் நடிப்பதையும் தவிர்த்து வருகிறார்.

இந்நிலையில், பாஸ் என்ற பாஸ்கரன் படத்தி ல் இரண்டாம் பாகத்தை தயாரித்து நடிக்கவி ருக்கும் ஆர்யா, அதன் முதல் பாகத்தில் நடித் த நயன்தாராவையே மீண்டும் நடிகக வைக்க திட்டமிட்டிருந்தார்.

ஆனால், தனக்கு மணப்பெண் செட்டாகாமல் இருப்பதற்கு அவர்தான் காரணம் என்பதை தெரிந்த பிறகுதான், அவ ருக்குப் பதிலாக தமன்னாவை புக் பண்ணியி ருக்கிறாராம். அதுமட்டுமின்றி, மீகாமன் படத் திலும் நயன்தாராவின் பெயர்தான் முதலில் அடிபட்டதாம். அதையடுத்து ஆர்யா புகுந்து தான் நயன்தாராவை வெளியேற்றி விட்டு அவருக்குப் பதிலாக ஹன்சிகாவை உள்ளே இழுத்தாராம்.

இப்ப‍டி தனது படவாய்ப்புக்களை எல்லாம் பறி த்து வேறு நடிகைகளுக்கு கொடுக்கிறாரே என்று நயன்தாராவிற்கு ஆர்யா மீது பயங்க ரம் கோபமாம்! இந்த கோபம் கூடிய விரை வில் வெளியில் தெரியும் என்கிறார்கள்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: