Thursday, October 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நான் ஆடினது மட்டும் தப்பா? – நடிகை இனியா அதிரடி

நான் ஆடினது மட்டும் தப்பா? – நடிகை இனியா அதிரடி

ஒருபாட்டுக்கு ஆடவேண்டும் என்றால் இப்போ து எல்லோரும் இனியாவைத்தான் தேடுகிறார் கள். ரிஷா, மைனா நாகு ஆகியோருக்கு போட் டியாக இனியாவும் குத்தாட்ட களத்தில் இறங்கி விட்டார். ரெண்டாவது படம், திரைக்கதை வசனம் இயக்கம், ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படங்களில் ஆட்டம் போட்டிருக்கிறார் இனியா கை வசம் இரண்டு படங்கள் வேறு இரு க்கிறது. ஹீரோயின் வாய்ப்பு குறைந்துவிட்டதால்தான் ஒரு பாட்டுக்கு ஆடிவருவதாக

கூறப்ப டுவதை இனியா மறுக்கிறார்.

இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: வேளச் சேரி படத்தில் சரத்குமா ர் சாருக்கு ஜோடியாக நடித்து வருகிறேன். இன்னும் இரண்டு படங் களில் நடிக்க பேச்சு நடந்து வருகிறது. மலை யாளத்தில் மோகன்லால்சாருடன் நடித்து வரு கிறேன். அப்படி இருக்கும்போது ஹீரோயி ன் வாய்ப்பு குறைந்ததால் ஆடுவதாகவும், பணத் துக்காக ஆடுவ தாகவும் கூறுவது தவறு.

பார்த்திபன் சார் படத்தில் பத்துக்கும் மேற்பட்ட ஹீ ரோ, ஹீரோயின்கள் கெஸ்ட் ரோலில் நடித்தி ருக்கிறார்கள். நான் ஆடினது தப்பா? ஒரு ஊர் ல ரெண்டு ராஜா படத்தில் லட்சுமி மேனன் பாடிய பாட்டு ஸ்பெஷலாக இருந்ததால் ஆடு கிறேன். இப்படி ஏதாவது ஒரு காரணம் இருக் கும். ஒரு பாட்டுக்கு ஆடுவது என் இமேஜை உயர்த்துமே தவிர ஒரு போதும் குறைக்காது. என்கிறார் இனியா.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: