Friday, October 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இரட்டையர்களைப் பற்றி அறியப்படாத சில உண்மைகளும் மர்மங்களும்!

Twins Marry Twins In Karnataka

இரட்டையர்களைப் பற்றி அறியப்படாத சில உண்மை களும் மர்மங்களும்! – அதிசய ஆச்சரிய தகவல்

இரட்டைக் குழந்தைகள் என்பது பொதுவாக அனை வரின் ஆவலை தூண்டக் கூடிய ஒரு விஷயமாகும். பெரும் பாலானோருக்கு இது ஆர்வம் மற்றும் மர்மம் நிறைந்ததாகக் கூடத்தோ ன்றும்.

இரட்டைக் குழந்தைகளைப் பற்றிய மர்மங்கள் மற்றும் தவறான புரிதல்களை கண்டறிந்து, அவற் றிற்கான உரிய பதில்களை அறி வோம் வாருங்கள்! குழந்தைக ளைப் பேச வைக்கும் சில சிறப் பான வழிகள்!!! இங்கு இரட்டை யர்களைப் பற்றி அவ்வளவாக வெளியே அறியப்படாத சில உண் மைகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள்.

ஒரு பெண் மற்றும் ஆண் குழந்தை ஐடென்டிக்கல் இரட்டையர்க ளாக இருக்க முடியுமா?

இதற்கான எளிமையான ஒற்றை வரி பதில் – ‘முடியாது’ என்பதே. உண்மையில் பொதுமக்கள் “ஃப்ர ட்டெர்னல்” அல்லது “ஐடென்டிக் கல்” என்ற சொற்களின் பிரயோக ங்களைப் பற்றி தவறான புரிதலை யே கொண்டிருக்கிறார்கள். இ வை இரட்டைக் குழந்தைகள் உருவாகும் முறையை விளக்க உப யோகிக்கப்படுகிறதேயன்றி, அவர்களின் தோற்றத்தைப் பற்றி அல்ல. மோனோஸைகாட்டிக் (ஐடென்டிக்கல்) இரட்டையர்கள் ஒரே பாலினமாகவே இருப்பர். ஒரே ஸைகாட்டிலிருந்து ஐடெ ன்டிக்கல் இரட்டையர்கள் உரு வாகின்றனர்.

ஐடென்டிக்கல் இரட்டையர்கள் பெண் மற்றும் ஆணாக இருக்க லாமேயன்றி, ஆண் மற்றும் பெண்ணாக இருக்க முடியாது. அதே சமயம், ஃப்ரட்டெர்னல் இரட்டையர்கள் இரு வேறு விந்தணுக்களா ல் ஃபெர்ட்டிலைஸ் செய்யப் பட்ட இருவேறு கருமுட்டை களிலிருந்து உருவாகின்ற னர். எனவே, ஃப்ரட்டெர்னல் இரட்டையர்கள் (fraternal twins) இரண்டு ஆண் குழந் தைகளாகவோ அல்லது இரண்டு பெண் குழந்தைக ளாகவோ அல்லது ஒரு பெண், ஒரு ஆண் குழந்தை என்றோ இருக் கக்கூடிய வாய்ப்பிருக்கிறது.

இரட்டையர்கள் வெவ்வேறு பிற ந்த நாட்களைக் கொண்டிருக்க முடியுமா?

இரட்டையர்கள் என்போர் ஒன் றாகப் பிறந்த குழந்தைகள் என் றே எண்ணப்படுகிறார்கள். ஆ னால் மிகவும் அபூர்வமாக ஒரே நாளில் இரு குழந்தைகளும் பிற க்காமல், அடுத்தடுத்த நாளில் பிறந்தவர்களும் இருக்கின்றன ர். பெரும்பாலும் நிமிட இடைவெளியுடன் பிற ந்திருப்பவர்களே அதி கம். இதிலிருந்து என்ன தெரிகிறது, இரட்டை யர்கள் வெவ்வேறு பிறந்த நாட்களையும் கொண்டி ருக்க முடியும்.

இரட்டைக் குழந்தை பிறப்புக்கு ஏதேனும் மரபணு அல்லது பரம்பரை சார்ந்த தொடர்பிருக் குமா?

தாயானவள் ஹைப்பர்-ஓவுலே சன்ஜீனை மரபு ரீதியாகப் பெற் றிருந்து, அதன் விளைவாக ஃப்ரட்டெர்னல் இரட்டையர்கள் (fraternal twins) பிறந்திருந்தால் மட்டுமே, அது மரபணு ரீதியிலானது என்று கருத முடியும். ஐடென் டிக்கல் (மோனோஸைகாட்) இரட்டையர்கள் உருவாவது தற்செயலானதேயன்றி, பரம்ப ரை குணம் அல்ல.

இரட்டையர்கள் தங்களுக்கு இடையே இரகசியமொழியை க் கொண்டிருப்பரா?

இரட்டையர்கள் தங்களுக்கி டையே ஒரு இரகசிய பாஷையைக் கொண்டிருப்பர் என்பது வெறும் கட்டுக்கதையே. க்ரிப்டோஃபே ஸியா, ஆட்டோனாமஸ் லாங்க்வே ஜ் அல்லது இடியோக்ளாஸியா போன்ற சொற்கள் இரட்டையர்களின் மொழி யைக் குறிக்க உபயோகிக்கப்படும் சொ ற்களாகும். பொது வாக குழந்தைகள் அடுத்தவரைப் பார்த்து சம்பந்தமில்லாத ஒலி யெழுப்பி புரிந்து கொள்ள இயலா த மொழியில் பேசுவதைப் போலவே, இரட்டை குழந்தைகளும் பேசிக் கொள் ளும் மொழிதானே தவிர வேறொன்று மில்லை. இவ்வாறு ஒலியெழுப்புவதன் மூலம் குழந்தைகள் தங்களின் எண்ண த்தை வெளிப்படுத்தவும், தங்களின் மொழியை வளர்த்துக் கொள்ளவும் முற்படுகின்றன.

இரட்டையர்களின் கைரேகைகள் ஒரே மாதிரியாக இருக்குமா?

ஐடென்டிக்கல் (மோனோஸை காட்) இரட்டையர்களைப் பொ றுத்த வரை, இதற்கான பதில் ‘இல்லை’ என்பதே ஆகும். ஐடெ ன்டிக்கல் இரட்டையர்கள் ஒரே மாதிரியான மரபணு உருவாக் கத்தைக் கொண்டிருப்பர். அவர் களின் டிஎன்ஏ ஒரு விதைப்பை யில் உள்ள இரு விதைகளைப் போல் பிரித்தறிய முடியாதவா று ஒரே மாதிரியாக இருக்கும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: