இந்தியை நாம் எதிர்ப்பது ஏன்? – கி.வீரமணி வீரிய உரை – அரிய தகவல்களுடன் – வீடியோ
இந்தியை நாம் எதிர்ப்பது ஏன்? என்ற தலைப்பில்
கடந்த 14-07-2014 அன்று சென்னை பெரியார் திடலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் திரா விடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள், அரிய தகவல்களுடன் ஆற்றிய அரிய உரை…