Thursday, April 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உங்க குழந்தையும் ஒரு கிட்னியுடன் பிறக்க வாய்ப்புகள் அதிகம்! – மருத்துவ தகவல்

உங்களுக்குப் பிறக்கும் குழந்தை யும் ஒரு கிட்னியுடன் பிறக்க வாய்ப்புகள் அதிகம்! – மருத்துவ தகவல்.

பிறக்கும்போதே ஒரு கிட்னியுட ன் பிறந்து வாழ்ந்துவரும் ஒரு பெ ண்ணுக்கு அவளது மாதவிலக்கு ப் பிரச்சினைகள், கை, கால் வீக் கம், வெள்ளைப்படுதல் போன்றவை ஏற்படும்பட்சத்தில்,. ஒரு கிட் னியுடன் உள்ள

அப்பெண் திருமணம் செய்து உடலு றவிலோ, கர்ப்பம்தரிப்பதிலோ பாதி ப்பிருக்குமா? பிறக்கப்போகும் குழ ந்தையும் அதே போல் ஒரு கிட்னியு டன் பிறக்க வாய்ப்புண்டா?

அப்பெண் திருமணம் செய்து கொள் ளக் கூடாது என்றில்லை. அப்பெண் ணை ஏற்றுக்கொள்ளும் நல்ல க ணவர் கிடைத்தால் தாராளமாகச் செய் து கொள்ளலாம். ஒரு கிட்னியுடன் இருந்தா லும், ஆரோக்கியமாக இருக்கிறாரா என் பதுதான் முக்கியம். இங்கு குறிப்பிட்டி ருக்கும் மற்ற பிரச்சினைகளுக்கு சரியா ன சிகிச்சைகளின் மூலம் தீர்வு காணலா ம். ஒரு கிட்னி யுடன் இருப்பதால் அப்பெ ண்ணின் தாம் பத்திய வாழ்க்கையிலோ, கர்ப்பம் தரிப் பதிலோ பாதிப்பிருக்காது. ஆனால் உங் களுக்குப் பிறக்கும் குழந்தையும் ஒரு கிட்னியுடன் பிற க்க ஐம்பது சதவிகிதம் வாய்ப்புகள் உண்டு.

– மருத்துவர் ஷர்மிளா

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: