Wednesday, April 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

காதலில் முத்திரைப்பதிக்கும் முதல் முத்த‍ம்!- ஆணுக்கும் பெண்ணுக்கும் உணர்த்துவது என்ன‍?

காதலில் முத்திரைப்பதிக்கும் முதல் முத்த‍ம்!- ஆணுக்கும் பெண் ணுக்கும் உணர்த்துவது என்ன‍?

உங்களுக்கு இது முதல் முத்தமா? அப்படியானால் ஒவ்வொரு விதத் திலும் அது உங்களுக்கு சிறப்பான ஒன்றாக அமைய வேண்டுமல்ல வா? முதல் முத்தம் என்பது மிகவு ம் முக்கியமான ஒன்றாகும். அதற் கு காரணம் அது அந்த ஆண் அல்ல து பெண்ணின் மீது கடைசி வரை அழியாத ஒரு முத்திரையை பதிக் கும். முதல் முத்தம் என்று வரும் போது முதலில் முன் வர பெண்கள் தான் பொதுவாக தயங்குவார்கள். அதே போல்

பெண்களுக்கு தான் பயமும், நடுக்கமும் அதிகமாக இருக்கும் .

முதல் முத்தம் என்பது எப்போது ம் மென்மையாக, மறக்க முடி யாத, எல்லாவற்றையும் விட உ ணர்ச்சி ரசம் பொங்க இருக்க வேண்டும். உங்கள் காதலன் அல்லது காதலி யை முதல் முறை முத்தமிடும் போது, வெறிகொண் ட நோக்கத்து டன் வலுக்கட்டாயமாக நடக்காதீர் கள். அமைதியாக, ஆசுவாசப்படுத்திக் கொண்டு, நீங்கள் என்ன செய்ய போ கிறீர்கள் என்பதை உங்கள் காதலன் அல்லது காதலி லே சாக யூக்கிக்கும் வண்ணம் நடந்து கொள்ளுங்கள்.

முதல் முத்தத்திற்கான டிப்ஸ்களை படித்து விட்டு, உங்கள் உறவின் மீது அதிக நாட்டத்தை உண்டாக்குங்கள். இதனை மென்மையான தரு ணமாக மாற்றுங்கள். உங்களுக்கும் சரி உங்கள் காதலன் அல்லது காதலி க்கும் சரி கஷ்டத்தை கொடுக்காதீர் கள். அது அழுத்தத்தை ஏற்படுத்தும். இதோ முதல் முத்தம் கொடுக்கும் போது நினைவில் கொள்ள வேண்டி யவைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

முதல் முத்தத்திலேயே ஆண்கள் தங் களின் நாக்கை பெண்களின் வாய்க் குள் ஒட்டிக் கொண்டால் அவர்களுக் கு பிடிப்பதில்லை. அதனால் முதல் முத்தம் கொடுக்கும் போது உங்கள் நாவின் சுவையை அவர்கள அறிய வேண்டாமே!

இது சற்று எரிச்சலை கூட ஏற்படு த்தும். முதல் முறை முத்தமிடும் போது உங்கள் காதலன் அல்லது காதலியின் வாயில் அதிகளவிலா ன எச்சிலை போடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

பயன்படுத்திய பழைய சாக்ஸ்போ ல உங்கள் சுவாசம் இருந்தால், யாருக்கு தான் உங்களுக்கு முத்தம் கொடுக்க பிடிக்கும். அதனால் முத்தமிடும் போது, உங்கள் சுவாசம் நன்றாக உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

உங்கள் முத்தத்தை நீண்ட நேரத்திற் கு வளர்க்காதீர்கள். முதல் முத்தம் எ ப்போதும் சிறிய மற்றும் இனிய முத்த மாக இருக்க வேண்டும். ரொமான்ஸ் விஷயத்தில் உங்களை நன்கு அறிய அவர்களுக்கு இன்னும் கொஞ்சம் வாய்ப்பு அளியுங்களேன்.

முதல் முத்தம் கொடு க்கும் போது, கைக ளை அங்கே இ ங்கே என அலைய விடாதீர் கள். முதல் முத்தம் கொடுக்கும் போது ப லரும்செய்யும் தவறு இதுதான். உங்கள் கைகளை அவர் கழு த்தில் அல்ல து முகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இரண்டு பேருக்கும் சற்று இடைவெளி இருப்பதில் தவறில்லை. முதல் முத்த த்தின் போது, இருவரும் உடல் ரீதியாக மிகவும் நெருக்கத்துடன் இருக்க வேண்டாம். அது எதிர்ம றையான பல எண்ணங்க ளை உண்டாக்கி விடும்.

கண்களை மூடிக்கொண்டால் அந்த தருணத்தின் உணர்ச்சியையும் வெப்பத்தையும் அனுபவிக் க முடியும். அதனால் கண்க ளை மூடிக்கொண்டு ஆழ மாக மூச்சு விடுவது முதல் முத்தத்தின் டிப்ஸ் ஆகும்.

முதல் முத்தம் என வரும் போது, அதற்கான இடம் மிக வும் முக்கியம். உங்கள் இரு வருக்கும் அந்த அதிசய தருணத்தை அனுபவிக்க அது ஒரு விசேஷ இடமாக அமைய வேண்டும்.

முதல் முறை உங்கள் காதலன் அல்லது காதலிக்கு முத்தம் கொடுக்க வேண்டு மென்றால் அவர்களிடம் அனுமதி கேட்கா தீர்கள். அது அபத்தமாக தோன் றும். மேலும் உங்களை நெளிய வைக்கும் நிலைக்கு தள்ளி விடும்.

முதல் முத்தத்தை திறந்த வாயு டன் நேரடியாக ஆரம்பித்து விடா தீர்கள். இரண்டு உதடுகளையும் இறுக்கமாக மூடிக் கொள்ளுங்கள். பின் உணர்ச்சியுடன் வெப்பத்துடன் மென்மையாக முத்தம் கொடுங்கள். முதல் முத்தம் கொடுக்கையில் நீங் கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய மிக முக்கிய டிப்ஸ் இது.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: