Friday, August 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நடைப்பயிற்சி செய்ய முடியவில்லையா? அவர்களுக்கான எளிய பயிற்சி இதோ !

நடைப்பயிற்சி செய்ய முடிய வில்லையா? அவர்களுக்கா ன எளிய பயிற்சி இதோ !

தினமும் நடைப்பயிற்சி செய் ய முடியாதவர்கள்கூட கால் களை வலுவுடன் வைத்திருக் க சில எளிய பயிற்சிகளை செய்யலாம். இந்த பயிற்சிகள் செய்வத ற்கு முன்பு வார்ம் அப் செய்துவிட்டு தொ டங்கினால்

கால் மேல் பலன் கிடைக்கும்.

கால்களை வலுவாக்கும் எளிய பயிற்சிகள் பல உள்ளன. அவற்று ள் இந்த பயிற்சி மிகவும் எளிமை யானது மற்றும் விரைவில் பலன் தரக்கூடியது. இந்த பயிற்சிசெய்ய முதலில் விரிப்பில் நேராக நின்று கைகளை இடுப்பில் வைத்துக் கொள்ளவும்.

Heels Training for Leg Strength

கால்களுக்கான ஹீல் பயிற்சி – Heels Training for Leg Strength

முன்கால்விரல்களை தரையில் பதித்தபடி நின்று கொண்டு பின்ன ங்கால் பாதத்தை முடிந்த வரை உயர்த்திபின் கீழ்இறக்கி தரையை தொ டாமல் மீண்டும் உயர்த்தவும். இது போல் 20 எண் ணிக்கையில் இரண்டு செட்கள் செய்ய வேண்டு ம்.

இவ்வாறு இந்த பயிற்சியை தொடர்ந்து 3 மாதம் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இந்த பயிற்சி செய் வதால் தண்டந்தசைவலுப்பெறும். முட்டி வலி , முதுகு வலி குணமாகும். உடலின் கீழ்ப்பகுதி வலுப் பெறும்.

*

– திருமதி சுதா கரன்

One Comment

Leave a Reply