Saturday, April 10அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பூப்பெய்தாத பெண்கள் சிலரது மார்பகங்கள் அதீத‌ வளர்ச்சிக்கு காரணம் என்ன‍?

பூப்பெய்தாத பெண்கள் சிலரது  மார்பகங்க ள் அதீத‌ வளர்ச்சிக்கு காரணம் என்ன‍ ? அவ் வ‍ளர்ச்சியைக் கடுப்ப‍டுத்த‍ சிகிச்சை உண்டா ?

பூப்பெய்தாத பெண்களில் சிலருக்கு அவர்க ளின் மார்பகங்கள் பூப் பெய்திய‌ பெண்ணு க்குள்ள மாதிரியான வளர்ச்சி யுடன் காணப் படுகிறது. இது அவர்களு க்கும் அவர்களின் தாய்மார்களுக்கும் தர்ம சங்கடமாக இருக்கும். மற்றவர்கள் பார்வையில்

இருந்து காப்பாற்றுவதும், சில ரது கேள்விக்கு பதில் சொல்வ தும் அவர்களுக்கு பெரிய பிரச் சினையாக இருக்கும். அதனா ல் அவளது மார்பக வளர்ச்சி யைக் கட்டுப்படுத்த ஏதேனும் வைத்தியர்களிட்ம செல்வார் கள்.

ஆனால் அப்பெண்கள் கவலைப்படுகிற அளவுக்கு இது பெரிய பிரச் சினை இல்லை. அந்த பூப்பெய்தாத பெண்களின் உடலில் ஹார்மோன் வளர்ச்சி வேகமாக இருக்கும். பெண் கள் பூப்பெய்தும் பருவம் இன்னும் நான்கைந்து ஆண்டுகளில் ஏழு, எட் டு வயதாகக் குறையு ம் என்று அமெ ரிக்க ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. பால்ய பருவம் என்பது குறைந்து வருவதன் அறிகுறியே இது. சாப்பா டு, அவர்களது செயல்பாடுகள் எனப் பல விஷயங்களால் இப்படி நடக்க லாம். உடல் வளர்ச்சியை வைத்துப் பார்க் கும் போது அப்பெண்களும் சீக்கிரமே வய துக்கு வர வாய்ப்புகள் அதிக ம். அப்பெண் களின் மார்பக வளர்ச்சியைக் குறைக்க முயற்சிகள் எடுக்ககூடாது. நினைக்காதீர் கள். மீறி ஏதேனும் சிகிச்சைகள் எடுத்தா ல் அதனால் பக்க‍ விளைவுகள் ஏற்படும். அது இயற்கையான வளர்ச்சி. அதை ஒரு பெ ரிய விஷய மாக்கி அப்பெண்களிடம் பேச வே ண்டாம். அதே சமயம் பிறரது பார் வையிலிருந்து தற்காத்துக் கொள்ள நாக ரீகமான, உடலைமறைக்கும் உடைகளை அணியக் கற்று க் கொடுங்கள்.

மரு. ஷர்மிளா

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: