Thursday, October 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கிரானைட், மார்பிள் தரைகளில் நடப்பதை தவிர்க்க வேண்டும் ஏன்?

கிரானைட், மார்பிள் தரைகளில் நடப்பதை தவிர்க்க வேண்டும் ஏன்?

கிரானைட், மார்பிள் தரைகளில் நடப்பதை தவிர்க்க வேண்டும் ஏன்?

கிரானைட், மார்பிள் தரைகளில் நடப்பதை தவிர்க்க வேண்டும் ஏன்?

பாதங்களை சுத்தமாக வைத்திரு ந்தால் அப்பெண் எல்லா வேலை களையும் சுத்தமாக, முறையாக செய்ய வல்லவராக இருப்பார் என் னும் கருத்து பழங்காலத்தில்

இருந்துள்ளது. உடல் எடை முழுவ தையும் தாங்கும் கால்களில் பாதிப்பு ஏற்பட்டால் நடை தள்ளாடி விடும். எனவே பாதங்களை அக்கறையாக பராமரிப்பது அவசியம். வெளி யில் சென்று வீட்டிற்குள் வருவதற்கு முன் கால்களை நன்கு கழுவிவிட்டு வரவேண்டு ம்.

இது சுகாதாரமான பழக்கம் மட்டுமல்ல, உடல் சூட்டையும் கட்டுப் படுத்தும் பழக்கமா கும். நம் பாதங்கள் மற்றும் உள்ளங்கைகள் உடலின் வெப்பத்தை கட்டுப்படுத்தும் தன் மை கொண்டவை. இதனால் பாதங்களை குளிர்ந்த நீரால் கழுவும் போது வெயிலில் அலைந்து விட்டு வருவதால் ஏற்படும் சூடு தணிகிறது. தினமும் இரவு படுக்கும் முன் கால்களை நன்கு கழுவி துடை த்துக் கொண்டு படுக்க வேண்டும். தினமும் இவ்வாறு தொடர்ந்து செய் து வந்தால் காலில் வெடிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படாது.

குதிகால் பகுதிகளில் கடினமாகியி ருக்கும் தோல்(டெச் செல்) பகுதி யை பியூமிஸ் கற்கள் கொண்டு தேய்த்து அகற்ற வேண்டும். அவ்வப் போது, நகங்களை வெட்டி விட வேண்டும். கால்களுக்கு இதமான செருப் புகளை அணிய வேண்டும், குதிகால் உயர் ந்த செருப்புகளை அத்தியாவசியமான நே ரங்களில் மட்டுமே அணிய வேண்டும். மற்ற நேரங்களில் தவிர்க்கவும். 60 வயது க்கு மேலானவர்களின் தோல் மிகவும் மெல்லியதாகி விடும்.

எலும்புகளும் பலவீன மடைந்திருக் கும். எனவே அவர்கள் இதமான எடை குறை ந்த செருப்பை தேர்வு செய்வது அவசிய ம். குளிர் காலங்களில் வெறும் கால்க ளால் கிரா னைட், மார்பிள் தரைகளில் நடப் பதை தவிர்க்க வேண்டும்.சிலரது உடல் தொட்டால் ஜுரம் அடிப்பது போல சுடும். இவர்கள் இரவு படுக்கும் முன் உள்ளங்கால்களில் நல் லெண்ணெய் தடவி படுத்தால் உடல் சூடு, கண்களில் எரிச்சல் குறையும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply