Saturday, May 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உடலுறவில் உச்சக்கட்டத்தின்போது பெண்களின் உடலில் நிகழும் விசித்திர மாற்றங்கள் – ருசீகரத் தகவல்கள்

உடலுறவில் உச்சக்கட்டத்தின் போது பெண்களின் உடலில் நிகழும் விசித்திர மாற்றங்கள் – ருசீகரத் தகவல்கள் / உடலுறவில் உச்சக் கட்டத்தை அடையும் பெண்களின் உடலில் நிகழும் விசித்திர மாற்றங்கள்-ருசீகரத் தகவல்கள்

புணர்புழையின்முன் பகுதிச் சுவரைச் சுற்றி அமைந்துள்ள திருப்தி தரும் தசை மேடை (orgasmic platform) முறை யோடு சுருங்கி விரியும் போது அதை ஒட்டி ஒரு ஒழுங்கோடு கருப்பையும் சுருங்கி விரியும். வேகமான உச்ச நிலையில் ஆசன வாயும் சுருங்கி விரிவதை உண ரலாம். மூன்று முதல் 12 துடிப்புகள் 0.8 வினாடி இடைவெளியோடு

புணர் புழையில் வெளிப்படும். மூன்று முதல் 10 வினாடிக்குள் துடிப்புகள் வெ ளியாகும்போது பிற்பகுதி துடிப்பில் வேகம் குறையும். ஆர்வம் உள்ள பெ ண்களுள் சிலருக்கு 25 துடிப்புகள் 42 வினாடிகள் வரை நீடித்து இருக்கும். ஆண் உச்சநிலையில் விந்தை வெளி யேற்றும் நேர அளவே புணர்புழையின் துடிப்பும் இருக்கிறது.

இதன் பிரதிபலிப்பு உச்சந்தலை முதல் உள்ளங்கால்வரை பரவிப் படர்ந்து வெவ்வேறு குறிகளுடன் பிரதிபலிக்கிறது. முதுகை வளை த்து பிறப்புறுப்பை ஆணுறுப்போடு இணைப்பர். கை, கால்களை நீட்டி விரிக்கும்போது, முகம், கழுத்து, தோள் சதைகள் விரைத்து, முகம் விகாரமாகி உப்பி, கண் செருகி வலிக்குள்ளானது போல நினைவி ழந்த நிலையடைந்து பெருமூச்சு விடும்போது ஆனந்தப்பரவசநி லையில் இருப்பர். மார்பும், அடிவயிற்று சதைகளும் விரைப்பு அடைவதைக் காணலாம். வியர் வை வெளியாகி தோல் பகுதி ஈர மடையும். அபூர்வமாக சிலர் காக் கை வலிப்பு வந்தவர் போன்றும், ஓலமிட்டும், கடித்துப் பிராண்டியு ம், திட்டியும் உச்ச நிலையில் விசித்திரமாக இருப்பர்.

பெண் உச்சநிலை இன்பத்தை அனுபவிக்கிறார் என்பது இளமை க் கால சூழ்நிலை, வளர்ப்பு முறைகளால் நிர்ணயமாவது என ஆய்வில் தெரிய வந்துள்ளது. புது மனைவி உச்ச நிலையில் இன்பம் அடைய முயன்று பழகவேண் டியது அவசியமாகும். இதற்கு பல வாரங்கள், மாத ங்கள் கூட ஆகலாம். மாறி வரும் சூழ்நிலையில் ஒரு சில பெண்கள் முதலிரவிலேயே கூட உச்ச நிலை இன்பத்தை அடைந்து விடுகின்றனர்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல

Leave a Reply