Friday, October 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நடிகை தேவிப்ரியாவை ப‌ரோட்டா சூரி, கடத்தி, டார்ச்சர் – உயிருக்கு பயந்த தேவிப்பிரியா…

ப‌ரோட்டா சூரி, நடிகை தேவிப்ரியாவை கடத்தி, டார்ச்சர் செய்தாரா? – உயிருக்கு பயந்த தேவிப்பிரியா

ப‌ரோட்டா சூரி, சின்னத்திரை நடிகை தேவி ப்ரியாவை கடத்தி, டார்ச்சர் செய்தாரா?~

சீரியல்கள் ஒன்றுவிடாமல் பார்த்து தேவி ப்ரியாவின் வெறித்தனமா ன ரசிகர் சூரி.  ரியல் எஸ்டேட் விளம்பரத்துக்காக தஞ் சாவூர் அருகே உள்ள

ன்னந்தங்குடி என்ற கிராமத்துக்கு வந்தார் தேவிப் பிரியா. வந்த இடத்தில்  தேவிப் பிரி யாவின் ரசிகரான சூரி, தேவிப் பிரியாவைப் பார்க்க கையில் உள்ள பணத்தை எல்லாம் போட்டு மிகப்பெரிய மாலையைக் வாங்கிக் கொண்டு ஆவலோடு சென்றார். ஆனால், தேவிப்ரியாவை பார்க்க கூடியிருந்த மக்கள் கூட்டம் கடுமையாக முண்டியடித்து சூரியை அருகே நெருங்கவிடாமல் செய்துவிடுகிற து. இதனால் மிகவும் மனம் வெறுத்துப்போ ன சூரியை, நண்பர்கள் மனதைத் தேற்றி அழைத்து வருவார்கள். அதில் சமாதானம் ஆகாமல் தேவிப்பிரியாவை காரோடு கடத் திக்கொண்டு போய் விடுவார் சூரி. அதனால் தேவிப்பிரியா உயிருக் கு பயந்து தப்பி ஓடுகிறார். 

பிதாமகன் படத்தில் சிமரனை சூர்யா கடத்து வதுபோல் இந்தப் படத்தில் தேவிப்ரியாவை கடத்திக்கொண்டுபோய் டார்ச்சர் பண்ணு வாராம் சூரி. பிறகு தேவிப்ரியாவுக்கு சூரி மீது காதல் வந்து.. இப்படி போகிறதாம் கத்துக்குட்டி கதை…!

நரேன் – சூரி இணைந்து நடிக்கும் புதிய படம் – கத்துக்குட்டி படத்தில் தான்இப்படி ஒருகாட்சி அமைப்பு

படத்தில்ஹீரோவுக்கு இணையா ன மிகமுக்கியமான கதாபாத்திரத் தில் நடிக்கிறார் சூரி. அவருக்கு ஜோடியாக பல சீரியல்களில் நடித்த சின்னத்திரை நாயகி தேவிப் பிரியா நடிக்கிறார். 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: