Sunday, October 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உடலுறவா? வேண்டாமே! ஆண்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் 'பயங்கர‌ தகவல்'! – எச்ச‍ரிக்கும் மருத்துவம்

உடலுறவா வேண்டாமே! ஆண்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் அதி பயங்கர‌ தகவல்!-எச்ச‍ரிக்கும் மருத்துவம்

வெள்ளைப்போக்கு இருக்கும் பெண்ணு ட‌ன் உடலுறவா? வேண்டாமே! மீறி உட லுறவு கொள்ளும் அந்த‌ ஆணின் பிறப்பு றுப்பு பாதிக்கும் அபாயம் உண்டு! – மருத்து வ உலகம் கூறும் அதிர்ச் சித் தகவல்

வெள்ளைப்போக்கு பெண்களுக்கு இரண் டு முக்கியக்காரணங்க ளால் வருகிறது. கென்டியா என்ற பூஞ்சையாலும், டிரை கோமாஸ் வெசய்னாலீஸ் (Trichomonas vaginalis ) என்ற

நுண் கிருமியாலும் வருவதுண்டு. இவர்க ளோடு உறவு கொண்டால் ஆண்குறியின் முன்பகுதி பாதிப்படையும். தோலும் பாதிக் கப்படும். தோலுக்கு அடியில் உள்ள மொட் டு முன் பகுதியும், புராஸ்டேட்டும் பாதிக்க ப்படும்.

கேன்டீட்யாசிஸ் (candidiasis) பூஞ்சைக் கிருமிகளின் தாக்கம் பெண்களுக்கு இருந் தால் உறவு கொள்ளும்போது இதன் பாதி ப்பு ஆண்களுக்கும் ஏற்பட்டுவிடும்.

இதனால் ஆணுறுப்பில் எரிச்சல், வீக்கம், தோலில் மாற்றங்கள் ஆகியவை ஏற்படும். சிறுநீரு கழிக்கு ம்போது அதிக எரிச்சலும் ஏற்படும். மொட்டுப் பகு தியில் பழுப்புகள் ஏற்படும்.

பெண்களுக்கு வெள்ளைப் படுதல் இருந்தால் அதற் குரிய சிகிச்சையினை பெண் மருத்துவரிடம் பரி சோதனை செய்து தொடர்ந்து சாப்பிட வேண்டும். பெண்ணிடமிருந்து ஆணுக்கும் நோய் பரவி விட் டால் இருவரும் ஒரே நேரத்தில் நுண்ணுயிர்க் கொ ல்லி (Antibiotics) மருந்துகளை சாப்பிட வேண்டு ம். அப்போதுதான்இருவருமே குணமடைய முடியும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: