கைலாயத்தில் மெய்சிலிர்க்கும் அபூர்வ காட்சி – மாறுபட்ட கோணத்தில் சிவபெருமான்! – ஒளிப்படங்கள் இணைப்பு
இன்று (27-8-14) மதியம் 12.50 மணிக்கு, கைலாய மலையில் மெய் சிலிர்க்கும் காட்சி தெரிந்தது அக்காட்சியை நீங்களும் கண்டு பக்தி பரவசமடைய
கீழேபகிர்ந்துள்ளேன். அந்தகைலாயமலையில் கைலாயநாதனான சிவபெருமானின் தெளிவான முகத்தோற்றம் அதுவும் சிவபெருமா ன் படுத்திருக்கும்போது அவரது முகம், வானை நோக்கியவாறு இருக்கும் மாறுபட்ட கோணத்தில் கூகுள் எர்த்தில் தெரிந்தது அதன் ஒளிப்படங்களை இங்கே பகிர்ந்துள்ளே ன்.
செய்தி & புகைப்படங்கள் விதை2விருட்சம் இரா.சத்திய மூர்த்தி
These photos were originally downloaded by vidya Subramaniam. Shamelessly you have shared in your name.
மேற்காணும் புகைப்படங்கள் யாவும் நான், நேற்றைய தினம் நண்பகல்12.50 மணிக்கு கூகுள் எர்த்தில் தேடி கண்டுபிடித்த புகைப்படங்கள் ஆகையால் இதில் எனது பெயரை வெளியிட்டுள்ளேன். இதற்கு என்னிடம் ஆதாரம் உண்டு. தற்போது உள்ள நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, மேலே பகிரப்பட்டுள்ள புகைப்படங்களை, ஆய்ந்து பார்த்தால், எனக்கு உரிமையானவை என்பது தெள்ளத் தெளிவாக தெரியும்.
எதையும் ஆராயாமல் அவசர கோலத்தில் உணர்ச்சி வயப்பட்டு, கருத்து தெரிவிக்காமல், நன்றாக ஆழ்ந்து சிந்தித்து ஆராய்ந்து கருத்து தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மேலும்
இதேபோல் நான் முன்பு பகிர்ந்த கைலாய மலையில் இதுவரை காணா அதிசயம்! – ஆச்சரிய, அபூர்வ, அதிசய, காட்சியுடன் படங்கள் என்ற தலைப்பில் உள்ள பதிவின் கீழ் நான் எனது பெயரைக் குறிப்பிட வில்லை! அந்த பதிவிற்கு உரியவர் மற்றும் அந்த பதிவை எனது பார்வைக்கு வைத்தவர் ஆகிய இருவரது பெயரையும் குறிப்பிட்டு நன்றியும் தெரிவித்திருக்கிறேன்.
இன்னொருவரது பதிவை நான் எப்போது சொந்தம் கொண்டாடியது கிடையாது. இணையத்தில் பத்திரிகைகளில் நான் படித்த பதிவு நன்றாக இருக்கும்பட்சத்தில்,அந்த பதிவை எனது இணையத்தில் பகிர்ந்து அந்த பதிவின் கீழே உரியவர் பெயரை குறிப்பிடுவேன். பல வேளைகளில் ஒரே பதிவு பல்வேறு இணையங்களில் வெளிவந்திருக்கும் பட்சத்தில் அந்த பதிவிற்கு உரிமையாளர் யார் என்றே தெரியாத போது, இந்த பதிவு விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல என்ற வாசகத்தை தவறாது குறிப்பிட்டு வருகிறேன்.
ஆகையால் மேற்காணும் த்ங்களது நாகரீகமான கருத்து தவறானவையே ஆகும்.
மேலே உள்ள கருத்தை தெரிவித்தவர் அவரது பெயரைக்கூட வெளியிட துணிச்சல் இல்லால்லையே!
When you think something that will always reflect as it is…….nobody can deny….. great to experience