Sunday, October 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இந்த பெண் செய்வ‌து சரிதானா? – வாசகர்களே! நீங்களே சொல்லுங்க! – வீடியோ

ந்த பெண் செய்வ‌து சரி தானா? – வாசகர்களே! நீங்களே சொல்லுங்க! – வீடியோ

எல்லோரது வாழ்விலும் வருவதுபோல் இந்த பட்ட‍ தாரி இளைஞனின் வாழ்க் கையில் காதல் என்ற வசந்தம் வீசியது. ஆனால் இந்த வசந்தம் அதி க நாள் நீடிக்க வில்லை. காரணம், இந்த இளைஞன், ஒரு நல்ல‍வே லைக்குச் சென்ற பிறகு

திருமணம் செய்து கொள்ளலாம் என்று எண்ணியிருந்தான்.

ஆனால் இவனது காதலியின் வற்புறுத்த‍லால் திருமணத்திற்கு சம் ம‍தித்தான். ஆனாலும் இவ ன் மீது நம்பிக்கை இல்லாம ல் அவனது கல்விச் சான்ற தழ்களை ஒட்டுமொத்தமாக வாங்கி வைத்துக்கொண்டு , அவளை திருமணம் செய்து கொண்டு, அவளுக்கு ஒரு குழந்தை கொடுத்த பிறகு தான் இந்த கல்விச்சான்றித ழ்களை அந்த இளைஞனுக்கு கொடுப்பதாக சொல்லி மிரட்டி வரு கிறார்.

வேறுவழியின்றி அந்த இளைஞ ன் ஜி தொலைக்காட்சி, சொல்வ தெல்லாம் உண்மை என்ற நிகழ் ச்சிக்கு வந்து லஷ்மி ராமகிருஷ் ணனிடம் முறையிட்டுள்ளான். லஷ்மி ராமகிருஷ்ணனும் அந்த இளைஞனையும், அவனது காத லியையும் அழைத்து பேசிப் பார்த்தார்.

கல்வி ச்சான்றிதழ் இருந்தால்தான் வேலைக்குச் செல்ல‍ முடியும் அப்புறம் திருமணம் செய்து கொண்டு இந்த பெண்ணோடு நான் குடு ம்பம் நடத்த‍ முடியும் என்ற எம்.சி.ஏ. படித்த அந்த இளைஞனின் நியாயமா ன வாதத்தை ஏற்றுக்கொண்டு அந்த பெண்ணிடம் எவ்வ ளவோ பேசினார் ஆனாலும் அந்த பெண், லஷ்மி ராம கிருஷ்ணனையே மிரட்டும்தோனியி ல் பேசியதால், ஒரு கட்டத்தில் லஷ்மி ராமகிருஷ்ணன் அந்த பெண்ணை நீ செய்வது சரியல்ல‍ எப்ப‍டி நீ அந்த இளைஞனின் கல்விச்சான்றிதழ்க ளை வைத்திருக்க‍லாம். முதலில் அதை அவனிடம் கொடுத்து விடு! அதற்கு அந்த பெண் சட்டை செய்யா து என்னால் கொடுக்க‍ முடியாது ஆனதை பார்த்துக் கொள்ள‍ட்டும் என்று கூறி, லஷ்மி ராமகிருஷ்ண ன் முன்னிலையிலே அந்த இளைஞ னை மிரட்டும் காட்சியை கீழுள்ள வீடியோவில் பாருங்களேன். 

அந்த பெண், தனது கல்விச் சான்றித ழ்களை பதுக்கி வைத்திருப்ப‍தால், திருமணத்தை தள்ளிவைத்துக்கொண்டே இருக்கிறார். அந்த இளை ஞன், லஷ்மி ராமகிருஷ்ணன் சொன்ன‍ வார்த்தைகள் இவை.

மேடம்! அவள் என்னோட சர்ட்டிபிகேட் டைகொடுக்க‍ட்டும். அதைவைத்து நான் வேலைக்கு செல்ல‍ வேண்டும். பி ன் கண்டிப்பாக அந்த பெண்ணை திரு மணம் செய்து கொள்கிறேன் என்ற உறுதி மொழி யையும் கொடுத்தான்.

பார்த்து விட்டு அப்ப‍டியே செல்லாமல் அந்த பெண்ணுக்கும் அந்த இளைஞனுக்கும் ஒரு நல்ல‍ யோசனையை இங்கு கருத்துக்களாக பதிந்துவிட்டு செல்லுங்களேன் யோசனை கரு த்து தெரிவிப்ப‍வர்க ள் முழுமையாக கீழுள்ள வீடியோவைப் பார்த்துவிட்டு தெரிவியுங் கள்.

கோரிக்கை விதை2விருட்சம் வீடியோ ஜி தொலைக்காட்சி

3 Comments

 • இந்த எபிசோடை காட்டியே, பணம் கட்டி, இந்த வாலிபர் தனது படிப்பின் “duplicate certificate and duplicate T.C” பெற்று, வேலைக்கு சென்று அதன் பின் இப்பெண்ணுடன் வாழலாம்.
  (அப்பெண் அவனுடன் வருவதாக இருந்தால்)

 • This women has set a worst example. These kind of women’s are very dangerous to live with them. Never seen a women like this and a women itself doesn’t support her. OMG!
  If I am in this boy’s position, I will go to court immediately and take recordings of this episode as a proof for further proceedings. After getting all the documents, I will immediately divorce her.
  I will get into a good Job work for 2 to 3 years and settle life peacefully. Then marry a woman whom she really understand me. But before marrying another woman I will narrate all the incidents that happened in my life and will also show this video clip of Solvathellam Unmai.
  Lakshmi Ramakrishnan Madam, has given the perfect decision by advising the boy to go and see a lawyer and extend her suport also. Hats off to Madam.

 • Anonymous

  in this case , we can see the girl has over possessiveness along with insecurity . from the beginning she is asking only one thing to him that , she want to be live with her husband in her’s home. okay that’s not possible to him. it may be shame in villages to stay in bridal’s house.
  the girl mentally affected about trust with him. coz the previous problem .( he escaped one day before marriage) and so …
  there is a question for him
  1.why he was escaped from her one day before marriage?
  2.why he did it again after marriage ?
  3.why he is escaping from to get her pregnant?
  (they are regd married couples why not)
  coz still they both are love each other . some time while they talking see the face both are smiley … so no one is worst here .
  may be
  1. some one misguided to her to hold the certificate .
  2. in her’s home they keep scold to you did your life like this.
  so she feel insecure feeling , it will come by child birth.so that she asking …
  this is very simple to solve .
  its all in the husband’s side
  1. he should talk trust fully and take care to her
  2. he should explain to her that, we try to child but we need money to grow the child . so job is important to future .. and so …
  for him
  1 she is expecting affection from you , and you can…. coz previously you are lovers . this is very shame to come this stage to both of you .
  for her .
  you never find like this guy again . he is gift to you to get married .
  don’t be fool your life . now you are not spoiling his life only, both of your life and future .

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: