Tuesday, March 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

முதலிரவைச் சந்திக்கும் பெண்கள் மேற்கொள்ள‍ வேண்டிய முன்னெசரிக்கை நடவடிக்கைகள்

முதலிரவைச் சந்திக்க‍விரு க்கும் பெண்கள் மேற்கொள் ள‍ வேண்டிய முன்னெசரிக் கை நடவடிக்கைகள் 

ஆயிரம் இரவுகள் வரலாம். ஆனால் முதலிரவு என்பது எல்லாப்பெண்களின் வாழ்க் கையிலும் மறக்கமுடியாத ஒரு நாள். அந்த நாளைப் படபடப்பும், டென்ஷனும் இல்லாமல் சந் திக்க சில ஆலோசனைகள்…..

*முதலிரவு நடக்கப் போகிற இடத்தைப் பற்றி

உங்கள்வீட்டாருடன் பேசுங்கள். கல்யாணச் சத்திரத்திலா, ஹோ ட்டலிலா, வீட்டிலா என்று கேளு ங்கள். புதிய இடம் உங்களுக்குப் படபடப்பை ஏற்படுத்தும் என்று நீங்கள் உணர்ந்தால், நீங்கள் விரும்புகிற இடத்தை அவர்களி டம் தெரிவியுங்கள்.

* மனித உடலைப் பற்றிய, செக்ஸ் பற்றிய, உடலுறவு பற்றிய புத்தக ங்களைப் படியுங்கள். தேவைப்பட் டால் பெண்மருத்துவரிடம் உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் கேட் கலாம்.

*முதலிரவுதினத்தன்று மாதவிடா ய் வராமலிருக்க மருத்துவரைக் கலந் தா லோசியுங்கள். நீங்களாக மருத்து வம் செய்துகொள்ள வேண்டாம்

*அன்றைய தினம் அதிகம் சாப்பிட வேண்டாம். அதிக மணமும், மசா லாவும் சேர்க்கப்பட்ட உணவுக ளையும் தவிர்த்து விடவும்.

*முடிந்தால் இன்னொரு மு றை குளியுங்கள். குளிக்க நேர மில்லா விட்டாலும், பழைய மேக்கப்பை அகற்றிவிட்டு, புதி தாக அதே சமயம் ரொம்பவும் மிதமாக மேக்கப்போட்டுக் கொ ள்ளுங்கள்.

* உடலை உறுத்தாத உடையை அணிந்து கொள்ளுங்கள்.

* நகைகள் குறைவாகவே இருக்க ட்டும். கூரியமுனைகளைக் கொண் டதும், கனமானதுமான நகைகள் வேண்டாம்.

* காதுகளுக்குப் பின்புறம், மணிக் கட்டுபோன்ற இடங்களில் மிதமான சென்ட் தடவிக் கொள்ளுங்கள்.

* உடல் முழுவதும் மாயிச்சரைசிங் லோஷன் தடவிக் கொள்ளுங் கள்.

*கனமான, ஆடம்பரமான கூந்த ல் அலங்காரத்தைத் தவிர்க்க வும்.

* படுக்கை விரிப்பை இரு முறை சரிபார்க்கவும். அலங்காரம் செய் யப்பட்ட பூக்களிலிருந்து முட்க ளோ, பூச்சிகளோ உதிர்ந்திருக்க வாய்ப்புண்டு.

* முதல் ஸ்பரிசம் என்பது பட படப்பாகத்தான் இருக்கும். உங் கள் கணவரது செய்கைகள் உ ங்களை தர்ம சங்கடத்தில் ஆழ் த்தினால் அதை அவரிடம் தெரி வியுங்கள்.

* முதலிரவன்றே உறவில் ஈடு பட்டுத் தானாக வேண்டும் என் று அவசியமில்லை. நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் அறிமு கமில் லாதவர்கள் எனில், முதலில் உங்கள் விருப்பு, வெறுப்புக ளைப் பற்றிப் பேச அந்த இரவை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

* அடுத்தவர்களது அனாவசிய அனு பவங்களையும், அறிவுரைகளை யும் கேட்டுக் குழப்பிக் கொள்ளாதீ ர்கள். ஒவ்வொருவரது அனுபவம் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும்.

* உணர்ச்சி வேகத்தில் உடனடியா க உறவில் ஈடுபடாமல் சிறிது நேரத்தை முன் விளையாட்டுகளில் செலவழியுங்கள்.

* முதல் முறை உறவில் ஈடுப டும் பெண்களுக்கு வலி இரு க்கலாம். அதைப் பற்றியே நி னைப்பது வலியை இன்னும் அதிக மாக்கத்தான் செய்யும்.

* வலியையும், வறட்சியையு ம் குறைக்க பெட்ரோலியம் ஜெல்லி அல்லது தேங்காய் எண்ணெய் உபயோகிக்கலாம்.

* உங்களுக்குள் உங்கள் முதலிர வு பற்றி ஒரு எதிர்பார்ப்பு இருக் கும். உங்களது அனுபவம் அதை மிஞ்சவும் செய்யலாம். ஏமாற்ற மாகவும் அமையலாம். போகப் போக அது சரியாகிவிடும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

%d bloggers like this: