இதுபோன்று ஓர் அரிய காட்சியை எதிர்காலத்தில் இனி காண முடியுமா? – அரிய படம் இணைப்பு
எதிரெதிர் துருவங்களாக நின்று கொண்டு
அரசியல் கோலோச்சிக் கொண்டிருக்கும் கலைஞர் கருணாநிதி அவர்களும் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களும் ஒரே மேடையில் அதுவும் சிரித்தபடியே உள்ள அபூர்வ காட்சியுடன் கூடிய புகைப்படத் தை நேற்றிரவு இணையத்தில் கண்டேன் அந்த அரிய புகைப்படத் தை உங்களுக்காகப் பகிர் ந்துள்ளேன். பாருங்களேன்.
இதுபோன்று ஓர் அரிய காட்சியை எதிர்காலத்தில் இனி காண முடியுமா? இதோ அந்த அரிய படம்