Sunday, May 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

"ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கைக்கு வழிவகுத்த திரைப்படம் எது தெரியுமா?"- ஜெயலலிதாவே சொன்ன‍து

எனது அரசியல் வாழ்க்கைக்கு வழிவகுத்த திரைப்படம் எது தெரியுமா? – ஜெயலலிதாவே சொன்ன‍து

எம்.ஜி.ஆர் அவர்களுடன் பல திரைப்படங்களில் நடித்தும், பின்  அவரால் ஈர்க்க‍ப்பட்டு அரசியலில் நுழைந்து. இரண்டு முறை முதல்வராக இருந்தவரும் 2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற‍

சட்ட‍மன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக முதலமைச்சர் அரிய ணையில் அமர்ந்திருப்பவருமான‌ செல்வி ஜெயலலிதா அவர்கள், சமீபத்தில் நடைபெற்ற‍ நிகழ்ச்சி ஒன்றில், நான் அரசியலுக்கு வருவதற்கு முக்கிய காரணமாக இருந்த படம், 1965 இல் வெளிவந்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம்தான் 

இந்த படம் வெளிவந்த போதே 100 நாட்கள் ஒடின. இதன் மூலம் தான் எம்.ஜி.ஆர். உடன் நல்ல அறிமுகமும் பழக்கமும் ஏற்பட்டது. அதுதான் என்னை அரசியல் வாழ்க்கைக்கு அழைத்து வந்தது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த படம் இப்போது 50 ஆண்டுகளை கடந்து வெற்றி விழா கொண்டாட உள்ளது.

த‌கவல் – விதை2விருட்சம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: