தானாகவே சுற்றும் அதிசய புல் – ஆச்சரியமான நேரடி காட்சி – வீடியோ
சித்தர் பிரபஞ்சம் இணைய தளம் மூலமாக சித்தர் கலைகள் பற்றிய அரிய இரகசியங்களை அனுபவப்பூர்வமான ஆதாரங்களுடன் விள க்கமளித்து வருகின்றது. தற்போது நாம் காணப்போவது
சஞ்சீவிப் புல் என்னும் அதிசய மூலிகையைப் பற்றிய அரிய செயல் விளக்கம்.
இந்த அதிசய மூலிகை கொல்லி மலை, மற்றும் பச்சை மலையில் கிடைக்கின்றது. இம்மூலிகையை ப்பற்றிய விபரம் சித்தர் நூல்களில் காணக் கிடைக்கவில்லை. ஆனா ல் அனுபவமுறையில் மாந்திரீகம் தொழில் புரிபவர்களின் பயன் பாட்டில் இது உள்ளது.
வேர் போன்ற தோற்றமுள்ள இம் மூலி கையை முறைப்படி சாப நிவர்த்தி செய்து உயிர்கொடுத்து ஆண் வசியம், பெண் வசியம், தொழில் வசியம், மற் றும் அனைத்து வித மாந்திரீக, தாந்தி ரீக எந்திரங்களில் நடுவில் வைத்து ரட்சையாகவோ, அல்லது தாயத்து போன்ற வைகளில் கொடுக்கப்பட்டு வருகிறது.
அதிசய புல் சஞ்சீவி மூலிகை தானாக சுற்றும் செயல் விளக்கம் — Miracle Sanjeevi Pul – Siddha medicine