Tuesday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெண்களின் காமத்தை, வீரியத்தை அதிகரிக்க உதவும் 'லேகியம்'

பெண்களின் காமத்தையும் அதன் வீரியத்தையும் பல மடங்கு அதி கரிக்க உதவும் லேகியம்

பெண்ணின் வீர்யத்தை அதிகபடு த்தும் -சதாவரீ லேஹ்யம் (ref-ஸ்ஹஸ்ர யோகம் – லேஹ்ய ப்ரகரணம்)

தாம்பத்யதில் ஆசையில்லாத பெண்கள், உச்சம் அடையாத

பெண்கள் ஆகியோருக்கு தரலாம் பொதுவாக பெண்களின் காமத்தை பல மடங்கு பெருக்கி யாக தக்க துணை மருந்து கொண்டு சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு நல்ல‍ முன்னேற்ற‍ம் ஏற்பட்டு இல்ல‍ற சுக த்தில் பிடிப்பும் ஆர்வமும் ஏற்படும்.

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1. தண்ணீர்விட்டான் கிழங்குச்சாறு– ஸதாவ ரீரஸ 2.560 கிலோ கிராம்
2. வெல்லம் – குட 2.560 கிராம்

இவைகளைச் சிறிது சூடாக்கி வெல்லம் கரைந்தவுடன் வடிகட்டிக் கொதிக்க வைத்துப் பாகு வந்தவுடன், பசுவின் நெய் (க்ருத) 640 கிராம் சேர்த்து அத்துடன்

1. சுக்கு – சுந்தீ 10 கிராம்
2. ஏலக்காய் – ஏலா 10 கிராம்
3. நிலப்பனைக்கிழங்கு–முசலி 10 கிராம்
4. பாடக்கிழங்கு – பாத்தா 10 கிராம்
5. நெருஞ்சில் – கோக்ஷூர 10 கிராம்
6. நன்னாரி – ஸாரிவா 10 கிராம்
7. நன்னாரி (கருப்பு) – க்ருஷ்ணஸாரிவா 10 கிராம்
8. தார்தாவல்வேர் 10 கிராம்
9. பால்முதுக்கன் கிழங்கு – விடாரீ 10 கிராம்
10. திப்பிலி – பிப்பலீ 10 கிராம்
11. அதிமதுரம் – யஷ்டீ 10 கிராம்
12. சுத்தி செய்த கோமூத்ரசிலாஜது – ஷோதித கோமூத்திர சிலாஜது 10 கிராம்
13. மூங்கிலுப்பு – வம்ஸலோசன 10 கிராம்
14. சர்க்கரை – ஸர்க்கர 10 கிராம்

குறிப்பு: சிலர் கீழாநெல்லிவேர் (பூதாத்ரிமூல (அ) பூ ஆமலகீமூல) 10 கிராம் கூடுதலாக சேர்த்து செய்வதுண்டு.

இவைகளை கோமூத்ரசிலாஜது நீ ங்கலாகப் பொடித்துச் சலித்துச் சே ர்க்கவும். கோமூத்ரசிலாஜதுவை பாகம் வருவதற்கு சில நிமிடங்க ளுக்கு முன்பாக சிறிதளவு தண் ணீரில் ஊற வைத்துக் கரைத்துச் சேர்க்கவும்.

அளவு:

2 முதல் 5 கிராம் வரை ஒரு வேளை.

தீரும் நோய்கள்:

தடைபட்ட சிறுநீர் , சிரமத்துடனும், எரிச்ச லுடனும் சிறுநீர் கழித்தல் (மூத்ரக்ரிச்சர) போன்ற சிறுநீர் நோய்கள், பிரமேகம் (ப்ரமேஹ), உடலுள்ளுறுப்புகளிலேற்படு ம் ரத்தப்போக்கு (அ) குருதி அழல் (ரக்த பித்த), காமாலை (ஹாலீமாக), அடிபடுத லின் காரணமாக தசை கள் சீர்கேடடைதல் (க்ஷத), உடல் தேய்வு (க்ஷய), கைகால் எரிச்சல் (ஹஸ்த பாததாஹ), பெரும்பாடு (அஸ்ரிக்தர), வெள்ளை (ஸ்வேத ப்ரதர), பிறப்புறுப்புக் கோளாறுகள் (யோனிதோஷ), வீட்டு விலக்குக் கோளாறுகள் (ருதுதோஷ (அ) ஆர்த்தவதோஷ).

தெரிந்து கொள்ளவேண்டியவை ..

ஆண் பெண் இருபாலார்க்கும் பொது வாக வீர்யத்தை அதிகபடுத்த பயன் படுத்தலாம்

தாம்பத்யதில் ஆசையில்லாத பெண் கள், உச்சம் அடையாத பெண்கள் ஆ கியோருக்கு தரலாம் பொதுவாக பெ ண்களின் காமம் பெரு க்கியாக தக்க துணை மருந்து கொண்டு சாப் பிட பயன்படும்

உடல் சூட்டை தணிக்க பயன்படுத்த லாம் ,உடல் வலிவின்மைக்கும் பய ன்படுத்தலாம் .

பொதுவாக பெண்களின் பிரச்சனை களில் மிகவும் பயன் படும் மூலிகை

தொடர்ந்து சாப்பிட்டால் எடை கூடப்பயன்படும் ..

தாய்பால் அதிகம் சுரக்க பயன்படுத்தலாம்

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: