சோதனைக் குழாய் குழந்தை (TEST TUBE BABY) – உருவா(க்)கும் நேரடி காட்சி – வீடியோ
இயல்பான முறையில் கருத்தரிப்பது
மனைவியின் சினைப் பையிலிருந்து வெளிப்பட்டு
கருக்குழாய் வழியாகவரும் கருமுட்டை, கணவன்–மனைவி உடல் சேர்க்கையால் கணவரிடமிருந்து வெளிப்படும் உயிரணு ஆகிய இந்தஇரண்டும் கருக்குழாயில் கலந்து சினை முட்டையாக உருமாறி பின் கருப்பைக்கு வந்து கருவாக உதய மாகும். இதுதான் இயல்பான கருத்தரிப்பு.
சோதனைக் குழாய் மூலம் கருத்தரிக்கச் செய்வது
சோதனைக் குழாய் முறையில் உயிரணுவையும் கரு முட்டை யையும் உடலிலிருந்து வெளியே எடுத்து, சேகரித்து ஆய்வகத்தில் ஒன்றாக்கி, பிறகு கருப்பைக்குள் செலுத்தி பதியமாக்கி கருத்தரிக் கச்செய்வார்கள். கருமுட்டையை யும் உயிரணுவையும் ஒன்றாக்கி, கருப்பைக்குழாய், பெண்ணின் உடலுக்குள் செல்லும் செயலாக் க முறையை, வெளியே ஆய்வக த்தில் செய்வது சோதனைக் குழா ய் முறையாகும்.
சோதனைக் குழாய் உருவாகும் அந்த மெய்சிலிர்க்கும் காட்சியை கீழுள்ள வீடியோவில் காணுங்கள்
Test Tube Baby
IVF-Assisted Reproductive Techniques or Test Tube Baby -Principles & Procedures
Test Tube Baby – 2
In Vitro Fertilization (IVF) Procedure –முழுவிவரம் – (Part 1)
In Vitro Fertilization (IVF) Procedure –முழுவிவரம் – (Part 2)
தகவல் விதை2விருட்சம்
I want to operation in test tube baby please to send us for more details thanks