Thursday, October 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உங்களிடம் I LOVE YOU சொல்லி, உங்களைத் திகைக்க வைத்தவர்களின் விந்தையான உளவியல் காரணங்கள்

உங்களைக் கண்டதும் I LOVE YOU சொல்லி, திகைக்க வை(த்த/ப்ப‍)வர்களி ன் விந்தையான உளவியல் காரணங்கள்

சரியான நபரை எங்கு சந்திப்பது, அடுத்த வர்களுக்கு உங்களை எப்படி பிடிக்க வைப்பது, எப்படி ஒரு வெற்றிகரமரான உறவை வளர்ப்பது போன்றவைகளுக்கா ன அறிவு ரைகளில் எந்த ஒரு பஞ்சமும் இல் லை.

சில நேரங்களில் மனம் போன போக்கு காரணமாக ஒருவர் மீது

ஒருவர் காதல் வயப்படலாம். உதாரணத்திற்கு சொல்ல வேண் டுமானால், அவர் அணிந்திருக்கு ம் ஆடை நிறம், அவர் வைத்திருக் கும் செல்லப்பிராணி போன்ற காரணங்களை சொல்லலாம்.

இங்கு உளவியல் ரீதியான ஈர்ப்பி ன்மீது நடந்த சில ஆராய்ச்சிகளை வைத்து ஏன் ஒருவர் காதலில் விழுகிறார் என்பதற்கான சில கார ணங்களை இன்று நாங்கள் கூற போகிறோம்.

த்ரில்லிங்காக சேர்ந்து ஏதேனும் செய்ய வேண்டுமா?

1974 ஆம் வருடம், பாலின ஈர்ப்பு மற்றும் பதற்றத்துக்கு இடையே யான இணைப்பை சோதிக்க நி னைத்தார்கள் டொனால்ட்டட்டன் மற்றும் ஆர்தர் ஆரோன் என்பவர் கள். ஜர்னல் ஆஃப் பெர்சனாலிடி அண்ட் சைகாலஜியில் வெளியிடப்பட்ட அவர்களின் ஆய்வில், ஆண்களை இரண்டு நிபந்தைக ளின் கீழ் பிரித்தனர்.

முதலாமானவர் உயர்ந்த ஆடிக் கொண்டிருக்கும் தொங்கும் பாலத் தை கடந்தார். மற்றவரோ உயரம் குறைவான வலிமையு ள்ள பாலத் தை கடந்தார். அதன் பின் ஒரு பெண் சோதனையா ளரை அவர்கள் சந்தித்தனர். அவர்களிடம் அவர் தொடர்ச்சியான கேள்விகளை கேட்டு விட்டு, அவ ரின் தொலைப்பேசி எண்ணையும் கொடுத்தார்.

உயர்ந்த பாலத்தை கடந்த ஆண் அந்த பெண்ணை அழைக்கவிரும் பினார். ஆனால் இந்த எண்ணம் உயரம் குறைவாக இருந்த பாலத் தை கடந்தவருக்கு இல்லை. இந்த நிகழ்வை விழிப்புணர்ச்சியின் தவறான பொறுப்பேற்றல் என உளவி யலாளர்கள் கூறுகின்றனர்.

உயர்ந்த பாலத்தை கடக்கையில் பதற்றத்தால் விழிப்புணர்வு ஏற்ப டும். ஆனால் அது பெண்ணால் ஏற்பட்ட ஈர்ப்பு என அந்த ஆண் தவ றாக புரிந்து கொண்டார். அதனால் தான் முதல் முறை டேட்டிங் செல் கையில் த்ரில்லிங்கான விஷயத்தை செய்ய விரும்புவார்கள் – உதாரணத்திற்கு, கேளிக்கை பூங்கா செல்லுதல், ஸ்கை டைவிங் செய்தல் அல்லது பைக்கில் பயணித்தல்.
அவர்களிடம் நெருக்கமாக வாழ்ந்தால்…

உணர்ச்சி ரீதியாக மட்டும் ஒருவரிடம் நெருக்கமாக இருந்தால் போ தாது. உடல் ரீதியாகவும் அவர்களுடன் நெருக்கமாக இருப்பது அவ சியம்.

அதற்கு காரணம் அவர்கள் உயிர்ப் பற்ற உரையாடல்களே அதிகமா க செய்திருப்பார்கள். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், ஆங்கா ங்கே சந்திக்கையில் சின்ன உரை யாடல் மட்டுமே இருக்கும். இது நா ளடைவில் ஒருவித நெருக்க உண ர்ச்சியை ஏற்படுத்தும். இதனை வெளிப்பாட்டின் தாக்கம் எனவும் கூறலாம். அதாவது ஈர்ப் பில் ஒரு பெரிய பங்கை வகிக்கிறது.

நீங்கள் அழகிய வீட்டில் இருக்கிறீர்களா?

அழகிய கார்களை கொண்ட ஆண்களின் மீது பெண்களுக்கு அதிக ஈர்ப்பு ஏற்படும் என்பதை நாம் அனைவரும் கேட்டிருப் போம். ஆனா ல் விலை உயர்ந்த வீட்டில் இருக்கும்படி புகைப்படம் எடுத்துள்ள ஆண் களின் மீதும் பெண்களுக்கு ஈர்ப்பு ஏற்படுவ துண்டு. காட்ரிஃப் மெட்ரோபாலிடன் பல் கலைகழகம் நடத்திய ஆய்வின் படி, ஒரு ஆணை மிகவும் விலை உயர்ந்த வீட்டில் வைத்து புகைப்படம் எடுத் துள்ளனர். அதே போல் மற்றொரு ஆணை கொஞ்சம் சாதாரண வீட்டில் வைத்து புகைப்படம் எடுத்துள்ளனர்.

விலை உயர்ந்த வீட்டில் உள்ள ஆண்தான் அதிகமாக ஈர்க்கப்படு வார் என அதிகமான வாக்குகளை பெண்களிடம் பெற்றுள்ளார். அந் தஸ்து அதிகமாக உள்ள ஆண்களி டம் ஈர்ப்பும் அதிகமாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள் ளனர்.

நீங்கள் நாய் வளர்க்கிறீர்களா?

மிசிகன் பல்கலைகழகம் நடத்திய ஆராய்ச்சி ஒன்றின் படி, ஆண்க ளின் சிற்றலங்காரத்தையும் பெண்கள் கவனிப்பார்கள். நாய்களை வளர்க்கும் ஆண்கள் என்றால் பெ ண்கள் மத்தியில் அதிகமாக ஈர்க் கப்படுகின்றனர். அதற்கு முக்கிய காரணம், நாய் மீது இவ்வளவு பாசம் வைத்திருக்கும் அவர்கள், வரப்போகும் பெண்ணையும் மிக வும் அன்புடன் கவனித்துக் கொள் வார்கள். மேலும் உங்களை பார்க் க மிகவும் அமைதியானவராக, அணுகக்கூடியவராக மற்றும் சந்தோ ஷமானவாரக தெரிவீர்கள்.

மேலும், டாக்நிஷன் நடத்திய சர் வேயின் படி, 82% பேர்களுக்கு ஈர் க்கக்கூடிய ஆண்களை நம்பிக் கையுடன் அணுக அவர்கள் நாய் வளர்க்கும் ஆண்களாக இருக்க வேண்டுமாம். முதல் அபிப்ராயத் தை பெறுவதற்கு நீங்கள் என்ன ஆடை அணிகிறீர்கள் என்பதை விட நாய் வளர்க்கிறீர்களா என்பது தான் முக்கியமாம்.

முதல் சந்திப்பில் அவர்களை பிடிக்கவில் லையா?

முதன் முறை ஈர்க்க தவறியவர்கள் மீது தான் சிறிது காலம் கழித்து ஈர்ப்பு ஏற்படுகி றது என கூறப்படுகிறது. அதற்காக நடத்தப் பட்ட ஆய்வு ஒன்றில் பங்கு பெற்றவர்கள், தற்செயலாக தங்களைப் பற்றி சோதனை யாளர் நேர்மறையாக அல்லது எதிர்மறை யாக கூறிய கருத்துக்களை கேட்டனர். இத னால் முதலில் சோதனையாளருக்கு எதிர்மறை மதிப்பெண் அளித்தவர்கள் சிறிது காலத்தில் நேர்மறை மதிப்பெண்ணை அளித்தார்கள். இது யார் மனதையாவது ஜெயிப்ப தை ஒரு பெரிய வெ குமதியாக பார்க்கின்றார் என்பதை எடுத்துக் காட்டும்.

உங்கள் நடை வேகத்தை அவர்களுடன் ஒப்பிடுவது

மக்கள் நடக்கும் வேகத்தை பற்றி சம்பைக் ன்-அர்பானாவில் உள்ள இல்லினோயிஸ் பல்கலைகழகம் நட த்திய ஆய்வின் படி, காதல் கொண்ட பெண்ணுடன் ஆண் நடக்கையில், அந்த பெண்ணை விட ஆண் மெதுவாக நட ப்பார் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள் ளனர். அதே சமயம், ஈர்ப்பு ஏற்படாத இருவர் நடக்கையில், ஒருவர் வேகத்திற்கு மற்ற வர் ஈடு கொடுக்க மாட் டார்கள்.

அவர்கள் உங்களை விட குறைவான அல் லது உங்களுக்கு சமமான அழகை உடைய வர்கள்

1996ஆம் ஆண்டு நடந்த ஒரு சர்வேயின் படி, ஒவ்வொரு பங்கேற் பாளரையும் தங்களின் உடல் ரீதி யான கவர்ச்சியின் படி மதிப்பெண் கொடுத்தனர். அதன் பிறகு ஒரு பங்கேற்பாளர் மற்றொரு பங்கேற் பாளருடன் டேட்டிங் செல்ல ஜோடி சேர்க்கப்பட்டனர். அதன் பின் டேடி ங் சென்றதால் ஏற்பட்டுள்ள திருப் தியை மதிப்பிட அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். மிகவும் கவர்ச் சிகரமாக இருந்த பங் கேற்பாளர்களின் தீர்ப்புகள் தான் கடுமையாக இருந்தது. இத்தனைக்கும் டேட்டிங் சென்ற இருவரும் சரிசமமான அழகில் தான் இருந்தனர். ஒருவர் அழகாக இருந்தால், அவரின் திருப்தி அளவு கு றைவாகவே இருந்தது. ஆனால் உண் மையிலேயே கவர்ச்சியான நபர்களு க்கு மட்டுமே இது பொருந்தும். இவர்க ள் போக மீதமுள்ளவர்கள் திருப்தி அடைந்தார்கள்.

அதிகமாக புன்னகைத் தீர்வுகளானால்?

ஈர்ப்பு மற்றும் சந்தோஷத்தி ற்கு இடையேயான உறவை ஆராய சுவிட்சர்லாந்து நாட் டில் உள்ள ஆராய்ச்சியாளர் கள் ஒரு ஆராய்ச்சியை மேற் கொண்டனர். அதன் படி, ஒருவரின் ஈர்ப்பும் மதிப்பும், அவரின் முக த்தில் காணப்படும் புன்னகையி ன் அளவை பொறுத்தே அமை கிறது என கண்டுபிடிக்கப்பட்டு ள்ளது.

இசை

பாலின தேர்வு இசையுடன் தொ டர்பில் இருக்கிறது என பிரா ன்ஸ் நாட்டை சேர்ந்த ஆராய்ச் சியாளர்கள் கண்டுபிடித்து ள்ளார்கள். ஒரு ஆராய்ச்சியின் படி, கையில் கிடார் கவர் அல்லது விளையாட்டு பையை வைத்திருந்த ஒரு இளைஞனின் தொலைப்பேசி எண்ணை கிட்டத்தட்ட 300 இளம் பெண்கள் கேட்டுள்ளனர். அதுவும் கிடார் கவரை கையில் வைத்திரு ந்த இளைஞனுக்கு பல பெண்கள் தங்க ளின் எண்ணை கொடுக்க முன் வந்தனர்.

சிவப்பு நிற ஆடையை அணிந் தால்…

ச்லோவகியன் நாட்டில் நடந்த ஒரு ஆய் வின் படி, சிவப்பு நிற ஆடை அணிந்த பெண் களுக்கு தான் டேட்டிங் அதிகளவில் வெற் றிகரமாக முடிந்துள்ளது. இதை பாலின ஈர்ப்பாக கருதலாம். காரணம், தங்களுக் கேற்ற ஆணை தேர்வு செய்யும் பெண்கள் அவர்களை ஈர்க்க சிவப்பு நிறத்தை பயன் படுத்துகிறார்கள்.

தலை முடி ஒரு குறிப்பிட்ட வகையில் இருந்தால்…

ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு ஆ ராய்ச்சியின் படி, அடர்த்தியான தாடி , குறைவான தலைமுடி, சுத்தமாக தாடி இல்லாத ஆண்களைவிட அட ர்த்தியான தலைமுடியை கொண்ட ஆண்கள் தான் அதிகமாக ஈர்க்கப்ப டுகின்றனர்.

ஈர்ப்பையும் மீறி கருவுறுதலில் கூட முக முடியின் தாக்கம் இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். மேலும் அதிக முடியுள்ள ஆண் அதிக ஆண்மை உ டையவராக பெண் பார்க்கிறாள். குறிப் பாக மாதவிடாய் சுழற்சியில் கருவுறும் வேளையில் முழுவதுமாக தாடி வளர் த்திருந்தால், அதிக பெற்றார் தன்மையு ம் ஆரோக்கியத்தையும் அது குறிக்கு மாம்.

|=> அசோக் சிஆர்.

Leave a Reply