Sunday, October 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆண்களே! ஒரு பெண்ணை புரிந்துகொள்ள சில எளிய வழிகள்

ஆண்களே! ஒரு பெண்ணை புரிந்துகொள்ள சில எளிய வழிகள்

ஆழம் இது ஆழம் இல்லை அது சேரும் கடலும் ஆழமில்லை, ஆழ எது ஐயா, அந்த பொம்பள மனசு தாய்யா என்ற பாடல் உண்டு இந்த பாடலில் ஒரு பெண்ணின் மனதை புரிந்து கொள்வது கடினம் என்ற வகையில் இந்த பாடல் இயற்றப்பட்டுள்ள‍து. சரி விஷயத்திற்கு வருவோம். 

பெண்களை புரிந்து கொள்வது என்பது மிக வும் கடினமான காரியங்களில் ஒன்றாகும். நீங்கள் எவ்வளவு காலம்தான் அவர்களோடு

சேர்ந்து வாழ்ந்து வந்தாலும் அவர்களை முழுவதுமாக புரிந்து கொள்வது என்பது கடினமான ஒன்றாகும். பெண்களை முழு வதும் புரிந்து கொண்டு.

நமது உறவை வலுப்படுத்த பல வழிகள் உள்ளன. நீங்கள் அந்த பெண்ணிடம் உண் மையாகவும், வெளிப்படையாகவும் இரு க்க வேண்டும். அப்போது தான் உங்கள் இருவருக்குள்ளும் ஒரு புரிதல் இரு க்கும். உங்கள் அன்பை முழுமையாக அவர்களு க்கு அளித்தால் உங்களிடம் நம்பிக்கை ஏற்பட்டு தன்னை பற்றி சொல்ல முன் வருவார்கள்.

நீங்கள் அவர்களிடம் கனிவாகவும், அன்பு டனும் புரிதலுடனும் இரு ப்பது தான் முக்கிய மாகும். ஒரு பெண்ணிடம் வெளிப்படையாக அணுகுவதே நல்லது. இதனால், அவர்களிடம் சிறு காரியங்களுக்கு ரியாக்ட் செய்து அவர்க ளை வருத்தப்படச் செய்யாதீ ர்கள்.

ஒரு பெண்ணை புரிந்துகொள்ள சில காலம் தேவைப்படும். ஒரு பெ ண்ணை நன்றாக புரிந் துகொள்ள தேவைப்படுவது பொறுமைதான். ஒருபெண்ணை நன்றாக புரிந்துகொள்ள அன்பு டன் அவரை எதிர்கொள்ளவேண்டும். தன்னை மிகவும் விரும்பும் ஒருவரிடம் எந்த ஒரு பெண் ணும் தன் எண்ணங்களை முழுவதுமாக வெளிப்படுத்துவாள்.

நீங்கள் அன்புடன் எதிர்கொண்டால் தன்னை புரிந்துகொள்ள அனுமதி அளிப்பாள். நீங்கள் அன்புடன் அவர்களை எதிர்கொண்டாலும் உடனே தன்னை வெளிப்படுத்த தயங்குவார்க ள். தன்னை அன்புட னும் அக்கறையுடனும் கையாளும் ஒருவரிடம் மெல்ல அவர்களின் எண்ணத்தையும் உணர்ச்சியையும் வெளிப்ப டுத்துவார்கள்.

பெண்கள் அதிகம் பேச விரும்புவார்கள். ஒரு பெண்ணை புரிந்து கொள்வதற்கு அவருட ன் நன்கு பேசத்தொடங்க வேண்டும். இது தான் பெண்ணை புரிந்து கொள்வதற்கான முதல் படியாகும். நீங்கள் அவர்களிடம் வெளிப்படையாக பேச ஆரம்பித்தால்தான் அவர்களை சரியாக மதிப்பி ட முடியும்.

இவ்வாறு அவர்களை பேச விட்டு உங்களின் சரியான கேள்விகள்மூலம் அவர்களை புரிந் துகொள்ளுங்கள். அவர்களை வெளிப் படை யுடனும் நேர்மையுடனும் அணுக வேண்டும் . ஒவ்வொரு பெண்ணுக்கும் வேறுபாடு இரு ப்பதை ஒப்புக் கொள்ளவேண்டும். ஒரு சிலர் வெளிப்படையாகவும் ஒரு சிலர் நாணத் துடனும் இருப்பார்கள்.

அவர்களை ஒப்பிட்டு பார்க்காமல் எளிதா க அவர்களை புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். சில பெண்கள் ஒரு சில நேரம் சரியாக பழகாமல் போவதற்கும் வெளிப்ப டையாக பகிராமல் இருப்பதற்கும் சில கார ணங்கள் இருக்கும்.

அதனால், அவர்களை புரிந்துகொள்ள அவ ர்களின் கடந்தகாலத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அந்த கடந்தகால நிக ழ்வுகள் தெரிந்தால் தான் அவள் ஏன் இப் படி இருக்கிறாள் என் பதை அறிந்து அவள் அந்த பிரச்சனையில் இரு ந்து வெளிவர உதவ முடியும். அவர்களோடு நீண்டநேரம் செலவிட வேண்டும். அப்போது தான் அவர்களை பற்றி புரிந்துகொள்ள முடியு ம்.

இந்த இடுகையில் பகிரப்பட்டுள்ள‍ படங்களு க்கும் இந்த இடுகைக்கும் எந்த விதமான சம்ப ந்தமும் கிடை யாது. படிப்பதற்கு சுவாரசியம் கூட்டுவதற்காக மட்டுமே மேற்காணும் படங் கள் பகிரப்பட்டுள்ள‍து.

*
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: