Wednesday, April 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வருடக் கணக்கில் காத்திருந்து கொன்று பழிதீர்த்த‍ துப்பாக்கி குண்டு! உண்மை நிகழ்வு – அபூர்வ தகவல்!

ஹென்றி சீக்லேண்ட் (Henry Ziegland) என்பவன் 1883 ஆம் ஆண்டு தன் காதலியுடனான உறவை முறித்துக் கொண்டான். அக்காதலி மன உளைச்ச லில் தற்கொலை செய்து கொள்ள அவளுடைய சகோ தரர் கடும் கோபமடைந்து சீக்லேண்டைத்

தேடிக் கண்டுபிடித்து சுட்டு தானும் தற்கொ லை செய்து கொண்டான். ஆனால் அதிர்ஷ் டவசமாக சீக்லேண்ட் சாகவில்லை. அந்தத் துப்பாக்கிக்குண்டு முகத்தை உராய்சிக் கொண்டு சென்று அங்கிருந்த மரத்தில் சென்று பதிந்தது. சில வருடங்கள் கழித்து அந்தப் பெரிய மரத்தை வெட்டி விட சீக்லே ண்ட் நினைத்தான். ஆனால் அதை அவ்வளவு சுலபமாக வெட்டிவிட முடியவில்லை. எனவே டைனமைட் குச் சிகளை வைத்து மரத்தைப் பிளக்க நினைத்தான். அப்படிச் செய்கையில் அந் த மரம் சுக்கு நூறாகி வெடிக்கையில் அந்தக் குண்டு சீக்லேண் டின் தலையில் பாய்ந்து அந்த இடத்திலே யே சீக்லேண்ட் மரணம் அடைந்தான். பல வருடங்கள் கழித்தும் அந்தக் குண்டு பழி தீர்த்துக் கொண்டது போல அல்லவா இருக்கிறது. இந்த சம்பவம் ரிப்ளியின் நம் பினால் நம் புங்கள் என்ற புத்தகங்களில் விவரிக்கப் பட்டுள்ளன.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: