Thursday, April 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

திருமணத் தடைநீக்கி, பெண்களுக்கு வரன் தரும் இரட்டைப் பிள்ளையார்! – (சீக்கிர கிளம்புங்க)

திருமணத் தடைநீக்கி, பெண்களுக்கு வரன் தரும் இரட்டைப் பிள்ளையார்! – (சீக்கிர கிளம்புங்க)

இரட்டை விநாயகரை தாமரை மலர் களால் அர்ச்சித்தால் வீட்டில் உள்ள பணத்தட்டுப்பாடு நீங்கி செல்வச் செழி ப்பு உண்டாகும். தஞ்சை திருவை யாறு ஐயாறப்பன் கோவிலில் உள்ளார் இரட் டைப் பிள்ளையார். இவர் சந்நிதிமுன் நெய்விளக்கு ஏற்றி வழிபட்டால்

கல்வியில் சிறந்து விளங்கலாம்.

திருமணமாகாத பெண்கள் சந்த னாபிஷேகம் செய்து வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்கும். கண வன்-மனைவி ஒற்றுமை பலப்பட சங்கடஹர சதுர்த்தியில் அறுகம் புல் மாலை அணிவித்து, மோதக ங்கள் படைத்து வழிபட்டால், குடு ம்பத்தில் சுப காரியங்கள் தங்கு தடையின்றி நிறைவேறும்.

மேலும், ஸ்ரீரங்கத்திற்கு அருகிலுள்ள உத்தமர் கோவில், திருச்சி உய்யகொண்டான் திருமலை சிவன் கோவி ல், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திரு வண்ணாமலை கோவில், சேலம் மாவட்டம் ஆத்தூர் தலை வாசலை அடுத்த ஆறகலூரில் இருக் கும் கோவில்,

ஊட்டி பேருந்து நிலையத்தி ற்கு அருகிலுள்ள விநாயகர் கோவில் போன்ற இடங்களிலும் இரட்டைவிநாயகர் சந்நிதி உள்ளது. இரட்டை விநாயகரை ஒரே சந்நிதியில் வழிபட்டா ல் இருமடங்கு பலன்கள் கிடைக்கும் என்பார்கள்.

* என்ன‍ங்க இது சீக்கிரமா கிளம்புங்க கோயிலுக் கு போய்ட்டுதான் வாங்களேன்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: