Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

போக்குவரத்து விதிமுறை மீறல்களும் அவற்றிற்கான அபாரதங்களும்! – ஓர் அலசல்

போக்குவரத்து விதிமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின் றன. இதனால், விபத்துக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து

வருகின்றன. எனவே, போக்குவரத்து விதிமீறல்களுக்கான விதிக ளை சற்றே கடுமையாக்கியுள்ளது மத்திய அரசு.

தற்போது நாடு முழுவதும் பின்பற்றப்படும் திருத்தப்பட்ட  பொதுவான போக்குவரத்து விதிமுறை மீறலுக்கான நடைமுறையில் உள்ள அபாரத விபரங்களை இங்கே காண லாம்.

அபாரத விபரங்களை இங்கே காணலாம்.

 
லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால்  ரூ.500 (அல்லது) 3 மாத சிறை தண்டனை 
 லைசென்ஸ் இல்லாதவருக்கு வாகனம் கொடுத்தால்  ரூ.1000 (அல்லது)  3 மாத சிறை தண்டனை
பர்மிட் இல்லாத வாகனத்தை ஓட்டினால் (அதிகபட்சம்)  ரூ.5000  (ரூ.2000க்கு குறைவில்லாமல்)
 உடல் தகுதியில்லாமல் வாகனம் ஓட்டினால்(அதிகபட்சம்)  ரூ.5000   (ரூ.2000க்கு குறைவில்லாமல்)
 ஆர்சி புக் இல்லாத வாகனத்துக்கு  ரூ.2000  –
 நிர்ணயிக்கப்பட்ட வயது தகுதிக்கு குறைவானவர்(மைனர்) வாகனம் ஓட்டினால்  ரூ.500  –
 ஒருவழிப்பாதையில் சென்றால்  ரூ.100  –
 குடிபோதையில் வாகனம் ஓட்டினால்  ரூ.2000 அல்லது  6 மாத சிறை தண்டனை
 ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டினால்  ரூ.100  ரூ.300
 இருசக்கர வாகனத்தில் 3 பேர் பயணம் செய்தால  ரூ.100  ரூ.300
ஓவர் ஸ்பீடு  ரூ.400  ரூ.1000
 தாறுமாறாக வண்டி ஓட்டினால்  ரூ.1000  ரூ.2000
 ரேஸிங் தொடர்பான குற்றத்திற்கு  ரூ.500  ரூ.500
 தேவையான நேரத்தில் லைசென்ஸ், ஆர்சி புக், இன்ஸ்யூரன்ஸ் காண்பிக்கா விட்டால்  ரூ.100  ரூ.300
பதிவு செய்யாத வாகனத்தை ஓட்டினால் ரூ.2500  ரூ.2500
 இன்ஸ்யூரன்ஸ் இல்லாத டூ வீலருக்கு  ரூ.500  ரூ.1000
 இன்ஸ்யூரன்ஸ் இல்லாத ஃபோர் வீலருக்கு  ரூ.700  ரூ.1000
 இன்ஸ்யூரன்ஸ் இல்லாத கமர்ஷியல் வாகனங்களுக்கு  ரூ.1000  ரூ.1000
 பிற மாநிலங்களில் 12 மாதங்களுக்கு மேல் புதிய பதிவு இல்லாமல் ஓட்டினால்  ரூ.100  ரூ.300
 வாகன உரிமையாளர் மாற்றத் தகவலை ஆர்டிஓ அலுவலகத்தில் தெரிவிக்கா விட்டால்  ரூ.100  ரூ.300
 போக்குவரத்து சிக்னல்களை அழிக்கவோ, மாற்றவோ முற்பட்டால்  ரூ.100  ரூ.300
சில இடங்களில் அமலில் இருக்கும் பிரத்யேக விதிகளை மீறினால்  ரூ.100  ரூ.300
 பிறக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை கிளப்பினால்  ரூ.100  ரூ.300
 அனுமதிக்கப்பட்டதைவிட அதிக பயணிகளை ஏற்றினால்  ரூ.100  ரூ.300
பணியில் உள்ள அதிகாரியிடம் விபரம் தரமறுத்தல், ஒழுங்கீனமாகபதிலளித்தல் தொடர்பான குற்றங்களுக்கு  ரூ.500  ரூ.500
 பொய்யான தகவல் அளித்தால்  ரூ.500  ரூ.500
 லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டவர் வாகனம் ஓட்டினால்  ரூ.500  ரூ.500
 வாகனத்தால் காற்று மற்றும் சப்த மாசுபாடு தொடர்பான குற்றங்களுக்கு  ரூ.1000  ரூ.2000
அனுமதியில்லாமல் வாகனத்தில் மாற்றங்கள் செய்தால் (ஆல்ட்ரேஷன்)  ரூ.500  ரூ.500
மொபைல்போன் பேசி்க்கொண்டே வாகனம் ஓட்டினால்  ரூ.1000 (அதிகபட்சம்)  –
 நடைபாதையி்ல் வாகனம் ஓட்டினால்  ரூ.100  –

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: