Saturday, February 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மன உளச்சல் அடையும்போது ஏற்படும் விளைவுகளும் சில நோய்களும்!

மன உளச்சல் அடையும்போது ஏற்படு ம் விளைவுகளும் சில  நோய்களும்!

மனஉளைச்சல் அடையும்போது முதல் “அதிர்ச்சி விளைவு” ஏற்படும். இதனா ல் அளவிற்கதிகமாக ஹார்மோன்கள் சுரக்கப்பட்டு உடன் எல்லா இரத்தக் குழாய்களும் சுருக்கமடைகின்றன. இதனால் இதயத்துடிப்பு அதிக

மாகும். இரத்த அழுத்தம் அதிகமாகிறது. உடன் எல்லா தசைகளும் இறுக்கமடை கின்றன. இதனால் முடிவில் சில தற்கா லிக மாற்றங் கள் ஏற்படுகின்றன.

இரண்டாவது கட்டத்தில் உடன் மாற்றங் கள் குறைந்து அந்த சூழ்நிலையைத் தாங்குகிற ஆற்றல் பிறக்கின்றன.

மூன்றாவது கட்டத்தில், அதாவது நீடித் த மன அழுத்தத்தால் உடல் நிலையான பாதிப்புகள் உண்டாகின்றன. அப்போது தான் மனதில் கவலை, கடுங்கோபம், சோகம், பயம், தாழ்வு மனப் பான்மை, குழப்பம், அதிருப்தி, எதிலும் பயம் போன்றவை களும் உடல் தலை வலி, இறுகிய முகத்தோற்றம், அசதி, தெளிவற்ற பேச்சு, நெஞ்சு படபடப்பு, குமட்ட ல், வயிறு புரட்டல், வேகமான மூச்சு, உறக்கமின் மை போன்ற விளைவுகள் உண்டாகின்றன.

நோய்களில் குறிப்பாக இரத்தக் கொதிப்பு, வயிற்று ப்புண், மாரடை ப்பு, ஒற்றைத் தலை வலி, தைராய் டு பாதிப்பு, உடல்வலிகள் போன்ற வை மன அழுத் தம் உள்ளவர்களுக்கு அதிகமாக உண்டாகின்றன.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply