Sunday, October 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அழகு குறிப்பு – கை, கால் பராமரிப்பு

அழகு குறிப்பு – கால், கை பராமரிப்பு

தினமும் இரவில் வெந்நீரில், கல் உப்பு மற்றும் எலுமிச்சை ச் சாறு சிறிது ஷாம்பூ சேர்த் து இதில் நம் கால்களை ஊற வைத்து, தண்ணீர் சற்று சூடு ஆறிய பின் பாதத்தை (கடை யில் விற்கும்) பூமிக்ஸ்டோனை வைத்து, கால்க ளில் தேய்த்த பின், குளிர்ந்த நீரில் கால்களை

மூன்று நிமிடம் வைத்து பின்னர் மிருதுவான பருத்தித் துணியால் துடைத்த பின், தேங்காய் எண்ணெய் அல்லது மா ஸ்சரைசர் – ஐ கால்களில் தேய்த்து விடவும். இதே மு றையைக் கைகளுக்கும் செய்துவந்தால் கைகளும் , கால்களும் நன்கு பளபள க்கும்.

இம்முறை உங்களால் தி னமும் முடியவில்லை என்றால் குறைந்தபட்சம் வாரம் ஒருமுறையாவது இவ்வாறு செய்துவர வேண்டும். தினமும் தூங்கப்போகும்முன் கால்களை வெந்நீரி ல் ஊறவைத்து புதிதாக வாங்கிய பல் துலக்கும் பிரஸ்சால் கால்களைத் தேய்த் து நன்கு தூய்மை செய்யலாம்.

கால்களில் தேங்காய் எண்ணெய் தேய்த்து வந்தால், கால்கள் மிருதுவாக இருக்கும்.

=> சரோஜா ராம்மூர்த்தி

Leave a Reply